கிலாபத் இயக்கம்
கிலாபத் இயக்கம் தோன்ற முக்கிய காரணம் - முதல் உலகப் போரில் துருக்கியின் தோல்வி
முஸ்லிம்களுக்கு பெருத்த அவமானமாக கருதப்பட்டது - செவெரஸ் உடன்படிக்கை (1920)
உலக முஸ்லிம் தலைவராக இருந்தவர் - காலிப் (துருக்கி சுல்தான்)
கிலாபத் இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் - மௌலானா அபுல் கலாம் ஆசாத், எம்.ஏ.அன்சாரி, சைபுதீன் கிச்லு, அலி சகோதரர்கள்
கிலாபத் இயக்கம் கிலாபத் தினமாக அனுசரிக்கப்பட்ட நாள் - 19 அக்டோபர் 1919
மகாத்மா காந்தி தலைமையில் இந்துக்களும் முஸ்லீம்களும் கலந்து கொண்ட ஒரு மாநாட்டை கூட்டிய நாள் - 23 நவம்பர் 1919
மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தில் கிலாபத் இயக்கம் கலந்து கொண்ட வருடம் - 1920
ஒத்துழையாமை இயக்கம்
ஒத்துழையாமை இயக்கம் எங்கு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ஏற்படுத்தப்பட்டது - கொல்கத்தா
ஒத்துழையாமை இயக்கத்தில் முக்கிய காரணம் - ரௌலட் சட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலை, மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம்
ஒத்துழையாமை இயக்கத்தில் எதிர்ப்புகள் நிலைகள் - 3
1. ஆங்கில அரசிடமிருந்து பெற்ற பதவிகளையும், பட்டங்களையும், விருதுகளையும் துறத்தல்
2. வேலைநிறுத்தம், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சட்டமன்ற நடவடிக்கைகள் அனைத்தையும் புறக்கணிக்கப்பட்டனர்.
3. வரி செலுத்துவதை மறுத்தல்.
வரிகொடா இயக்கம் தொடங்கியவர் - சர்தார் வல்லபாய் படேல்
சௌரி சௌரா
சௌரி சௌரா நடைபெற்ற - 5 பிப்ரவரி 1922
சௌரி சௌரா நடைபெற்ற இடம் - கோரக்பூர் மாவட்டம் (உத்திர பிரதேசம்)சௌரி சௌரா சம்பவத்தில் கலந்து கொண்டவர்கள் - விவசாயிகள்
சௌரி சௌரா சம்பவத்தில் காவல் நிலையத்தில் தீ வைக்கப் பட்டது இதில் இறந்த காவலர்கள் எண்ணிக்கை - 22
சௌரி சௌரா சம்பவத்தில் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்திய தினம் - 11 பிப்ரவரி 1922
காந்தி கைது செய்யப்பட்ட ஆண்டு - 10 மார்ச் 1922
சுயராஜ்ய கட்சி
சுயராஜ்ய கட்சி தொடங்கியவர்கள் - சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் நேரு
சுயராஜ்ய கட்சி தொடங்கப்பட்ட வருடம் - 1 ஜனவரி 1923
சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற ஆண்டு - நவம்பர் 1923
1923 நடந்த சட்டமன்ற பொது தேர்தலில் சுயராஜ்ய கட்சி வெற்றி பெற்று மத்திய சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் - மோதிலால் நேரு
வங்காள சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் - சித்தரஞ்சன் தாஸ்
சித்தரஞ்சன் தாஸ் மறைவு - ஜூன் 1925
ஒத்துழையாமை இயக்கத்தை தொடர்ந்து நடத்த வலியுறுத்தியவர்களுக்கு எவ்வாறு அழைக்கப்பட்டனர் - No Changers
No Changers என்று அழைக்கப்பட்டவர்
கள் - சர்தார் வல்லபாய் படேல், டாக்டர் ராஜேந்திர பிரசாத்
ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தி விட்டு, சட்டசபை அவை நடவடிக்கைகளில் கலந்து கொண்டு இந்திய மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்த விரும்பியவர்கள் - Pro Changers
Pro Changers என அழைக்கப்பட்டவர்கள் - சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் நேரு