தலைவர்களும் புனைபெயர்களும

Heads and Special Names

இந்தியாவின் இரும்பு மனிதர் -சர்தார்வல்லபாய் படேல்.
மொழி ஞாயிறு -தேவநேயப் பாவாணர்.
தனித்தமிழ் இசைக்காவலர் -இராசா அண்ணாமலைச் செட்டியார்.
தமிழ் நாவலின் தந்தை -மாயூரம் வேத நாயகம் பிள்ளை
சிறுகதையின் தந்தை -வ.வே.சு.ஜயர்.
தமிழ்நாட்டு பெர்னார்ட்ஷா -மு.வ.
தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் -வாணிதாசன்.
தமிழ்நாட்டின் மாபஸான் & சிறுகதை மன்னன் -புதுமைப்பித்தன்.
புதுக்கவிதையின் பிதாமகன் - நா.பிச்சமுத்து.
வைக்கம் வீரர் -ஈ.வே.ரா.
தமிழ்த்தாத்தா -உ.வே.சுவாமிநாதய்யர்.
தமிழ் நாடகவியலின் தந்தை -பம்மல் சம்பந்த முதலியார்.
தமிழ் நாடகத்தின் தலைமையாசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள்.
முத்தமிழ்க்காவலர் -கி.ஆ.பெ.விஸ்வநாதம்.
தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை -மறைமலை அடிகள்.
பைந்தமிழ்த்தேர்ப்பாகன் -பாரதியார்.
கர்மவீரர் -காமராஜர்.
கவியோகி - சுத்தானந்த பாரதியார்.
மூதறிஞர் -ராஜாஜி.
தொண்டர்சீர் பரவுவார் -சேக்கிழார்.
இந்தியாவின் நைட்டிங்கேல் -கவிக்குயில்சரோஜினிநாயுடு.
இந்தியாவின் முதும்பெரும் மனிதர் -தாதாபாய் நெளரோஜி.
இந்திய மறுமலர்ச்சியின் தந்தை -ராஜாராம்மோகன்ராய்.
லோகமான்யர் -பாலகங்காதர திலகர்.
லோக்நாயக் -ஜெயபிரகாஷ் நாராயணன்.
தேசபந்து -சித்தரஞ்சன் தாஸ்.
தீனபந்து -சி.தி.ஆண்ட்ரூஸ்.
பங்கபந்து -ஷேக் முஜிபூர் ரஹ்மான்.
குருதேவ் -ரவீந்தரநாத் தாகூர்.
மனிதருள் மாணிக்கம் -ஜவஹர்லால் நேரு.
அமைதி மனிதர் -லால்பகதூர் சாஸ்திரி.
தமிழ்த்தென்றல் -திரு.வி.கல்யாணசுந்தரனார்.
தேசபக்தர்களின் தேசபக்தர் -சுபாஷ்சந்திரபோஸ்.
தென்னாட்டு பெர்னாட்ஷா -அறிஞர்அண்ணா.
கவிச்சக்கரவர்த்தி -கம்பர்.
திராவிட ஒப்பிலணக்கத்தின் தந்தை -கால்டுவெல்.
சிலம்புச் செல்வர் -ம.பொ.சிவஞானம்.
சொல்லின் செல்வர் -ரா.பி.சேதுப்பிள்ளை.
சொல்லின் செல்வன் -அனுமன்.

No comments:

Post a Comment