தமிழ் இதழ்கள் நடத்திய ஆசிரியர்கள்

Tamil Newspapers Authors

தேசபக்தன் - திரு. வி. கா
குயில் - பாரதிதாசன்
சதேசிமித்ரன் - ஜி. சுப்பிரமணிய ஐயர்
பாலபாரதி - வ. வே. சு. ஐயர்
ஞானபோதினி - சுப்ரமணிய சிவா
இந்தியா, விஜயா - சுப்பிரமணிய பாரதி
தமிழ் நாடு - வரதராஜுலு நாயுடு
மணிக்கொடி - பி. எஸ். ராமையா
எழுத்து - சி. சு. செல்லப்பா
குடியரசு, விடுதலை - பெரியார்
திராவிட நாடு - அண்ணா
தென்றல் - கண்ணதாசன்
சாவி - சா. விஸ்வநாதன்
கல்கி - ரா. கிருஷ்ணமூர்த்தி

No comments:

Post a Comment