பாராளுமன்றத்தில் லோக்சபா, ராஜ்யசபா பற்றிய சில தகவல்கள்

1. லோக்சபா

லோக்சபா வேறு பெயர்கள் - கீழ்அவை, மக்கள்அவை, விதான்பரிஷத்
இந்த அவை தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் - 543
நியமன உறுப்பினர் - 2
நியமன உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பவர் - குடியரசு தலைவர்
நியமன உறுப்பினர் எவ்வாறு ஆக இருக்க வேண்டும் - ஆங்கிலோ இந்தியர்
லோக்சபா வில் உறுப்பினர் ஆக குறைந்தபட்ச வயது - 25
லேக்சபா தலைவர் - சபாநாயகர்
அதிக மக்களவை கொண்ட மாநிலம் - உ.பி.
மக்களை அதிக படியான உறுப்பினர் - 552
யூனியன் பிரதேசங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் - 20
தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் - 39
மக்களவை பதவிக்காலம் - 5 ஆண்டுகள்

2. ராஜ்யசபா


ராஜ்யசபா வேறுபெயர்கள் - மாநிலங்களவை, மேல்அவை, விதான் சபா, முத்தோர் அவை
ராஜ்யசபா உறுப்பினர் ஆக தகுதியான வயது - 30
ராஜ்யசபா உள்ள மொத்த உறுப்பினர் - 250
ராஜ்யசபா வில் தேர்ந்தெடுக்கப்
பட்ட உறுப்பினர்கள் - 238
ராஜ்யசபா நியமனம் உறுப்பினர்கள் - 12
நியமன உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார் - கலை, இலக்கிய, அறிவியல், விளையாட்டு துறையில் சிறந்து விளங்கியவர்கள்
நியமன உறுப்பினர் தேர்ந்தெடுப்பவர் - குடியரசு தலைவர்
மாநிலங்களவை பதவிகாலம் - நிரந்தரமானது
மாநிலங்களவை உறுப்பினர் பதவிகாலம் - 6 ஆண்டுகள்
தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் மாநிலங்களவைக்கு உறுப்பினர்கள் - 18

No comments:

Post a Comment