UPDATES
ONLINE TEST
YOUTUBE VIDEOS
JOBS
NEW MATERIALS
GK FACTS
OLD MATERIALS
SYLLABUS
CURRENT AFFAIRS
MODEL QUESTIONS
TNPSC QUESTIONS
BOOK BACK QUESTIONS
TAMIL MEDIUM BOOKS
SCHOOL BOOK MATERIALS
ENGLISH MEDIUM BOOKS
6-10 BOOKS
6-12 BOOKS
NCERT BOOKS
TELEGRAM
கோபால கிருஷ்ண கோகலே பற்றிய சில தகவல்கள்
Information about Gopala Krishna Gokule
Social science notes for tnpsc
இவர் பிறந்த ஊர் - கோல் ஹப்பூர் (மகாராஷ்டிரா)
இவர் பிறந்த ஆண்டு - 9 மே 1861
பூனா கெர்கூஷன் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றினார்.
இந்திய ஊழியர் சங்கம் (Servants of Indian Society) தோற்றிவித்த ஆண்டு - 1905
1899 பம்பாய் சட்டமன்றத்தில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
1902 இந்திய சட்டமன்றத்தில் உறுப்பினர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்
1902 ல் இந்திய சட்டமன்றத்தில் இவர் நடத்திய வரவு செலவு பேருரை சிறப்பானது
இவருடைய கருத்து "பிரதிநிதித்துவம் இல்லையேல் வரி விதிப்பு இல்லை" என்ற கருத்து அனைவராளும் ஈர்க்கப்பட்டது
1905 ம் ஆண்டு பூனா நகர சபை தலைவராக இருந்த போது மன்ற நடவடிக்கைகள் முதன் முதலாக அச்சிட்டு வெளியிட்டார்.
1905 காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
1912 ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா சென்று அங்கு வசிக்கும் இந்தியர்கள் பிரச்சினைகள் தீர பாடுபட்டவர்
காந்தியடிகள் அரசியல் குரு
காங்கிரஸ் மிதவாதிகள் முக்கிய தலைவர்
இவரை பாலகங்காதர திலகர் இந்தியாவின் வைரம் என அழைத்தார்
இவர் உயிர் நீர்த்த ஆண்டு - 19 பிப்ரவரி 1915
Newer Post
Older Post
Home