தமிழ் நூல்கள் சிறப்புகள் பற்றிய தகவல்கள்

📚 தமிழ் மூவாயிரம் - திருமந்திரம்
📚 தமிழ் வேதம் - நாலாயிர திவ்ய பிரபந்தம்
📚 திராவிட வேதம் - திருவாய் மொழி
📚 தமிழ் மொழியின் உபநிடதம் - தாயுமானவர் பாடல்கள்
📚 வேளாண்வேதம் - நாலடியார்
📚 தென்தமிழ் தெய்வப் பரணி - கலிங்கத்துப்பரணி
📚 வெண்பாப்பாட்டியல் - பன்னிரு பாட்டியல்
📚 குட்டி திருவாசகம் - திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி
📚 குட்டி தொல்காப்பியம் - இலக்கண விளக்கம்
📚 குட்டி திருக்குறள் - ஏலாதி
📚 வாக்குண்டாம் - மூதுரை
📚 தமிழ்க் கருவூலம் - புறநானூறு
📚வஞ்சி நெடும்பாட்டு - பட்டினப் பாலை
📚 இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு
📚 இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை
📚 இயற்கை வாழ்வில்லம் - திருக்குறள்
📚 இயற்கை தவம் - சீவகசிந்தாமணி
📚 இயற்கை பரிணாமம் - கம்பராமாயணம்
📚 இயற்கை அன்பு - பெரிய புராணம்
📚 இயற்கை இறையருள் - தேவாரம் 
📚 இயற்கை இன்பு வாழ்வு நிலையங்கள் - சிலப்பதிகாரம், மணிமேகலை.