தமிழ் நாடு இரண்டாம் நிலை காவலர் மற்றும் தீயணைப்பு துறை பாடத்திட்டங்கள் மற்றும் தேர்வு முறை
தமிழ்
1. இலக்கண குறிப்புகள்
2. தமிழ் முக்கிய நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்
3. தமிழ் செய்யுள் பகுதி
4. தமிழ் உரைநடை பகுதி மற்றும் ஆசிரியர் குறிப்புகள்
ஆங்கிலம்
1. ஆங்கில இலக்கண குறிப்புகள்
2. ஆங்கில கவிதைகள் மற்றும் ஆசிரியர்கள்
3. முக்கிய நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்
அறிவியியல்
1. நாம் அன்றாடம் உணரும் அறிவியியல் நிகழ்ச்சிகள்
2. இயற்பியல், வேதியியல் பகுதிகள்
3. உயிரியியல் பகுதி, தாவரம் மற்றும் விலங்குகள்
4. நம்மை சுற்றி நிகழும் சுழ்நிலை மாற்றம்
இந்திய வரலாறு
1. பல்லவர்கள் , சேர , சோழ, பாண்டிய மன்னர்கள்
2. சிந்து சமவெளி நாகரிகம்
3. வேத காலம் மற்றும் சங்க காலம்
4. ஐரோப்பியர்கள் வருகை, ஆங்கிலேயர்கள் காலம்
5. புத்த மதம், ஜெயின் மதம், மற்றும் குப்தர்கள் காலம், முகலாயர்கள் காலம்
6. சுல்தான்கள் காலம் முதலியன
புவியியல்
1. இந்தியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்கள்
2. இந்திய தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள் அதன் அம்சங்கள்
3. முக்கிய நகரங்கள் அதன் அம்சங்கள்
4. இந்திய துறைமுகங்கள் அதன் முக்கியத்துவம்
5. விடுதலை இயக்க போராளிகள் மற்றும் தமிழக போராளிகள் பாரதியார், வ .உ,சி, போன்றோர்கள்
6. தமிழக நடப்பு நிகழ்வுகள்
7. புகழ் வாய்ந்த பெயர்கள் அதன் புனை பெயர்கள்
உளவியியல் பகுதிகள்
நடப்பு நிகழ்வுகள் (இந்திய மற்றும் தமிழ் நாடு)
கணிதம் (எளிமையான கணக்குகள் மற்றும் வட்டி கணக்குகள் முதலியன )