இவர் தொடக்கத்தில் கபீரின் சீடராக இருந்தார்.
இவர் தோற்றுவித்த சமயம் சீக்கிய சமயம்
அசுத்தங்கள் நிறைந்த இவ்வுலகில் சுத்தமாக இருங்கள் என்பது இவரின் புகழ்மிக்க வாசங்களில் ஒன்றாகும்.
இவர் இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்தார்.
இவர் தனது 29 வயதில் தன் வீட்டை துறந்து துறவியானார்.
மெக்கா, மெதினா போன்ற புண்ணியத் தலங்களுக்கு சென்றார்.
இவர் பல நாடுகளுக்கு சென்று உபதேசித்து கடைசியில் கார்த்பூர் என்னும் இடத்தில் வசிக்கலானர்.
எல்லா சமயத்தினரும் அனைத்து பிரிவினரும் ஒன்றாக அமர்ந்து உணவு உட்கொள்ளும் லாங்கர் எனும் சம்பந்தி உணவுக்கூடம் அமைத்தார்.
இவர் போதைனைகள் பாடல் வடிவில் அமைந்திருந்தன. அவை ஆதிகிரந்த் எனும் நூலாகத் தொகுக்கப்பட்டது.
ஆதிகிரந்த் எனும் நூலை குர்முகி எழுத்து முறையில் எழுதப்பட்டது.
சீக்கியரின் புனித நூல் - குரு கிரந்த சாஹிப்