1 .BCG ஊசி - காச நோய்க்கு
2 ,மிகப்பெரிய உயிர்வாழும் பறவை – தீப்பறவை
3 .மனித உடலில் காணப்படும் முள்ளெலும்பு – 26
4. பாலில் கொழுப்புச்சத்து குறைவது வேனிற்காலம்
5. பூமியில் உயிர் தோன்றிய முதல் இடம் - நீர்
6.உணவில் அயோடின் குறைந்த அளவில் காணபடுவதால் தைரைடு சுரப்பி பருத்துவிடும்
7 நாளமில்லா சுரப்பிகளின் தலைவன் – பிட்யூட்டரி
8. நரம்பு மண்டலம் நியூரான் செல்லால் ஆனது
9 .ஒரு மைக்ரான் அலகு = 1/1000 மிமீ
10. ஓசோன் வாகனங்களிலிருந்து வெளிவரும் வாயுக்கள் மூலம் நலிவடைகிறது
11. திசுக்களுக்கு பிராணவாயுவை எடுத்துச்செல்வத
ு இரத்தச்சிவப்பணுக்கள்
12. இரத்த உறைவதற்கு தேவையான தாது – கால்சியம்
13. வளர்சிதை மாற்றத்தின்போது கழிவுப்பொருட்கள
ை வெளியேற்றுவது – கழிவுமண்டலம்
14. உணவு செரிமானத்துக்கு –நொதிகள்
15. ஒரு செல்லில் சைட்டோபிளாஸத்தில் காற்றில்லா சுவாசம் நடைபெறுகிறது
16.மனிதனின் பால்பற்களின் எண்ணிக்கை -20
17.கொழுப்புகளை சிறிய மூலக்கூறுகளாக மாற்றுவது லிப்பேஸ்
18. கணையம் நாளமுள்ள மற்றும் நாளமில்லா சுரப்பி
19. O வகை ரத்தம் ஆண்டிஜென் A மற்ரும் ஆண்டிஜென் B ஐ பெற்றிருக்கவில்லை
Universal Donar - O வகை ரத்தம்
Universal Receipant - B வகை ரத்தம்
20.நுரையீரல் தமனி அசுத்த ரத்தம்
21 EGC –இருதயம்
22. செரித்தல் சுரப்பி அல்லாதது தைராய்டு
23. குளிசாதனப்பெட்டியில் பொருள் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது
பாக்டீரியாக்கள் குறைந்த வெப்பநிலையில் வளரமுடிவதில்லை
குறைந்த வெப்பநிலையில்நொ
தித்தல் தடைபடுகிறது