INFORMATION ABOUT THE LOK SABHA
1.முதல் சபாநாயகர் மாவ்லங்கர் ; முதல் பெண் சபாநாயகர் மீராகுமார்
2. மக்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை – 545 ; இதில் 2 பேர் ஆங்கிலோ இந்திய நியமன
உறுப்பினர்கள்
3. மக்களவை நிரந்தரமானது அல்ல ஆயுட்காலம் 5 ஆண்டுகள் மாநிலங்களவையோடு
ஒப்பிடும்போது சக்திவாய்ந்தது ஆயுட்காலம் முடிவடைவதற்குள் ஜனாதிபதி கலைக்கலாம்
4. மக்களவையின் தலைவர் சபாநாயகர் இவர் மக்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்
படுகிறார்
ஓட்டெடுப்பில் கலந்துகொள்ளமாட்
டார் ஆனால் ஓட்டு சமமாக இருக்கும்போது இவர் ஓட்டுப்போடுவார்
ஜனாதிபதியால் கூட்டப்படும் கூட்டுக்கூட்டத்துக்கு சபாநாயகர்தான் தலைமை வகிப்பார்
5. மக்களவையின் தற்காலிக சபாநாயகரை ஜனாதிபதி நியமிப்பார் இவர் சபாநாயகர் தேர்தலை
நடத்துவார் உறுப்பினர்கள் அனைவருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைப்பவர் தற்காலிக சபாநாயகர்
6. மக்களவைக்கு உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்
படுகின்றனர் 2 நியமன ஆங்கிலோ
இந்தியர்களை ஜனாதிதிபதி நியமிக்கிறார் இவர்கள் ஜனாதிபதிக்கான தேர்தலில்
வாக்களிக்கமுடியாது
7. பட்ஜெட் நிதிமந்திரியால் மக்களவையில்தான் தாக்கல் செய்யப்படவேண்டும்
நிதி மசோதாக்களைப்பொற
ுத்தவரையில் மக்களவைக்குத்தான் அதிக அதிகாரம்
ஒரு மசோதா நிதி மசோதா என தீர்மானிப்பவர் சபாநாயகர் நிதி மசோதா ஜனாதிபதி
அனுமதிபெற்றுத்தான் மக்களவையில் தாக்கல் செய்யப்படவேண்டும்
8. 18 வயாதான அனைவரும் வாக்களிக்கலாம் மக்களவை உறுப்பினருக்கு வயது 25
9. பாராளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து 60 நாட்கள் தொடர்ந்து
வராவிட்டால் பதவி இழக்க நேரிடும்
10. இரண்டு கூட்டத்தொடருக்க
ு இடையே உள்ள காலம் 6 மாதம்
11. மக்களவையில்தான் நம்பிக்கையில்லாதீர்மானம் கொண்டுவரவேண்டும்
12. நெருக்கடிநிலை 6 மாதத்துக்குள் முடிவுக்கு வந்துவிடும்
13.Public Account Committee ன் தலைவர் எதிர்க்கட்சியைச்சேர்ந்தவராக இருப்பார்
14. ஒரு பில் சட்டமாவதற்கு 3 readings உண்டு
15.தற்போதைய சபாநாயகர் சுமிதாமகாசன் ; தற்போதைய துணை சபாநாயகர் தம்பிதுரை