ZOOLOGY IMPORTANT QUESTIONS FOR TNPSC

1.பயோரியாவியாதி –பல்
2. பரிணாம கோட்பாடு - டார்வின்
3.சுவாசித்தல்- கேட்டபோலிசம்
4.என்சைம் என்பது – புரதம்
5.பெப்சின் என்ற நொதி புரதத்தினை சிதைக்கிறது
6.மனித உமிழ்நீரிலிலுள்ள என்ஸைம் – டயலின்
7. பசுவின் இரப்பை 4 அறை
8.ரத்தவகை ஜீன்களால் கட்டுப்படுத்தப்படுகிறது
9.மியாஸிஸ் – குன்றல் பகுப்பு

10.காது எலும்புகளின் மொத்தம் 6
11. மோட்டார் வாகன நச்சுக்காற்று – கார்பண்டை ஆக்ஸைடு மற்றும் கார்பன்மோனாக்ஸைடு
12.பட்டுப்பூச்சி நூலைச்சுரக்கும்
பருவம் கூட்டுப்புழு
13 தைராக்ஸின் – இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஹார்மோன்
14. குருதி உற்பத்தியாகுமிடம் – எலும்பு மஜ்ஜை
15. கல்லீரல் சுரப்பது – பித்த நீர்
16 .நீரில் கரையும் வைட்டமின் A D E கொழுப்பில் கரையும் வைட்டமின் B C
17. மனிதனில் 23 ஜோடி அல்லது 46 குரோமோசோம்கள் உள்ளன
18 கடல் அல்லது ஏரியின் அடியில் வாழக்கூடிய விலங்குகள் – பெந்தோஸ்
19 நாய்க்கடி – ராபீஸ்
20 மூளைக்காய்ச்சல் - பாக்டீரியா
21மனிதன் இதயத்துடிப்பு - 72 நிமிடத்துக்கு
22.காற்றில்லா சுவாசம் – ஆக்ஸிசன் இல்லாதபோது
23பாலவழி இனப்பெருக்கம் – அவைகளின் பாதிஜீன்
24.மண்புழுவின் புனர் வளையம் – 14 , 15 , 16 , மற்றும் 17
25 தண்ணீர் மூலம் பரவும் நோய் – காலரா டைபாய்ட்ய் , அமியாஸிஸ்
26. நட்சத்திரமீன் முதிகெலும்பு அற்றவை
27 டர்னர் குறியீடுக்கு காரணமான குரோமோசோம்களீன் எண்ணிக்கை 45
28. மனிதனுக்கு மூளைக்காய்ச்சல் ஏற்படுத்தும் உயிரி கொசு
29. பாலைவனத்தின் முக்கிய பண்பு - புழுதிப்புயல்
30 பறவையிலும் பாலூட்டிகளிலும் வெப்ப சீர்கருவிகள் போல் செயல்படும் பாகுதி
ஹைப்போதாலமஸ்
31. எலக்ற்றான் போக்குவரத்து சங்கிலியின் மூலக்கூறு பகுதி
மைட்டோகான்டிரியாவின் உட்சவ்வு
32.ஒளிக்கதிர்களை சீராக கண்ணில் கட்டுப்படுத்துவது - ஐரிஸ்
33. வளிமண்டலத்தில் அதிகம் - நைட்டிரஜன்
34 ஹெப்பட்டைட்நோய் - ஈரல் பாதிக்கப்படும் – மஞ்சள் காமாலை
35. மனித ரத்த சிவப்பணுவில் உட்கரு இல்லை
36 சிறுநீரகம் – பௌமானிய பொதியுறை
ரைபோஸோம் –புரதச்சேர்க்கை
லைஸோஸோம் - சீரணித்தல்
பிளாஸ்மா சவ்வு – ஊடுறுவும் தன்மை
37, ஆஸ்காரிசிச் லும்பிரிகாயிட்ஸ் காணப்படும் இடம் – குடல்
38 மண்புழு அனலிடா பைலத்தினைச்சேர்ந்தவை
39 பௌமன் பொதியுறை –வடிகட்டி
40 நொதி என்பது புரதம்
[05/02, 9:02 AM] 194: 22. வைட்டமின் கே – ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும்பொருள்
23. மஞ்சள் காமாலை – கல்லீரல்
24. நமது உணவில் சேர்க்கும் உப்பு
வேர்வையால் நாம் இழக்கும் உப்பை ஈடுகட்டுகிறது
25. கரயான் என்பது – புழு
26 நீண்ட காலம் உயிர் வாழ்வது – ஆமை
27. முகுளம் – இரத்தஓட்ட்த்தையும் சுவாசத்தினையும் கட்டுப்படுத்துகிறது
28. மின்மினி பூச்சியின் ஒளிவுக்கான வேதிப்பொருள் – லூசிபெரின்
29 சிறுநீர்ப்பையின் வேலை சிறுநீரை சேமித்துவைக்க வெளியேற்ற அல்ல
30. திராம்போஸைட்டுகள் – இரத்தம் உறைதல்
31 எலிசா பரிசோதனை – எயிட்ஸ்
32. ஜீங்கள் உருவாக்கம் – இந்த நூற்றாண்டின் கண்டுபிடிப்பு
33. பேஸ் மேக்கர் – சைனோ ஆரிக்குலர் நோடு
34 டையலஸிஸ் – சிறுநீரகம்
35. மனிதக்கருவின் இதயம் 3 வது மாதத்தில் இயங்க ஆரம்பிக்கிறது
36 பாலிஸ் செய்யப்பட்ட அரிசியால் வரும் குறைபாடு – பெரிபெரி
37 சிறுநீரக்க்கற்கள் – கால்சியம் ஆக்ஸலேட்
38. இரும்புச்சத்து குறைபாடு - அனீமியா