ZOOLOGY QUESTION AND ANSWERS FOR TNPSC CCSE 4 GROUP 2

1.பரம்பரை அராய்ச்சிக்காக பயன்படுத்தப்படுவது - பழப்பூச்சி
2. ஒ வகை இரத்தம் யுனிவர்சல்
3. பித்தநீர் – காரத்தன்மை
4.மண்புழுவின் கழிவுநீக்க உறுப்பு – நெப்ரீடியம்
5.ஹென்லி வளைவு - சிறுநீரக நுண்ணேறு குழல்
6. மரபணு பொறீயல் என்பது – மராபணு மாற்றங்கள்
7. கல்லீரலில் கிளைக்கோஜன் உற்பத்தி பெருமளவில் நடைபெறுகிறது
8. ஆண்கொசுக்களின் உணவு தாவரங்களின் சத்துநீர்
9.மனித சிறுநீரகத்தில் காணப்படும் நெப்ரான்களின் எண்ணிக்கை – ஒரு மில்லியன்
10. மலேரியா பெண் அனோபிலஸ் கொசுவால் பரவுகிறது
11. சூரிய ஒளி வைட்டமின் D
12. கர்ப்பப்பை சுருங்கி விரிவதற்கு காரணமான ஹார்மோன் - ஆக்ஸிடாஸின்
13. கொழுப்பு என்பது பாஸ்போ லிப்பிடு
14. சூழ்க்நிலை எதன் மூலம் குறைந்த அளவில் மாசுபடுகிறது ஹைடிரஜன்
ஹைடிரஜன் – எதிர்கால எரிபொருள்
15. வெர்மிகுலட் உரம் – மண்புழுவிலிருந்து
16. வௌவால் – பாலூட்டி
17. அஸ்காரிப் அமிலம் - எலுமிச்சை
18. வைட்டமின் B12 விலங்கின உணவுப்பொருளில் மட்டும் காணப்படுகிறது
19. DNA ரேகைபதிவு முறையை அறிமுகப்படுத்தியவர் -அலெக்ஸ் ஜேப்ரிஸ்
20 மனல் வாரி அம்மை ஒரு தொற்று நோய் இந்த அம்மை ஒரு வைரஸ் நோய் MMR தடுப்பூசி இதற்க்கானது