TNPSC IMPORTANT GK QUESTION AND ANSWERS FOR CCSE 4 GROUP 2 EXAMS

1. எய்ட்ஸ் நோயைக் கண்டறிய உதவும் பரிசோதனையின் பெயர் என்ன? எலிசா பரிசோதனை
2. நவீனக் கணினியின் தந்தை யார்? சார்லஸ் பாபேஜ்
3. இருபத்தொயோராம் நூற்றாண்டு எந்த ஆண்டில் தொடங்கும்? 2000
4. புவி ஒரு நீல முத்துப்போல் காட்சியளிக்கிறது என்று கூறியவர் யார்? நீல் ஆம்ஸ்ட்ராங்
5. க்வாசியோக்கர் என்ற நோய் எந்தச் சத்துப்பற்றாக்குறையினால் உண்டாகிறது? புரதம்
6. சியூக்கி என்னும் குறிப்புகளை எழுதியவர் யார்? யுவான் சுவாங்
7. உலகத் தண்னீர் தினம் அனுசரிக்கப்படும் நாள் எது? மார்ச் 22
8. இந்திராகாந்தி அணு ஆராய்ச்சிக்கழகம் அமைந்துள்ள இடம் எது? கல்பாக்கம்
9. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடைபெற்ற ஆண்டு எது? 1919
10. ஐந்தாம் வேதம் எனப்படுவது எது? மகாபாரதம்
11. இந்திய நிர்வாகத்துறையின் தலைவர் யார்? பிரதமர்
12. பாக்குவெட்டி எந்தவகை நெம்புகோல்? இரண்டாம் வகை நெம்புகோல்
13. ஒகேனக்கல் நீர் வீழ்ச்சி எந்த மாவட்டத்தில் உள்ளது? தர்மபுரி
14. எறும்பின் கொடுக்கில் உள்ள அமிலம் எது? பார்மிக் அமிலம்
15. நியூட்ரானைக் கண்டறிந்தவர் யார்? சாட்விக்
16. குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட முதல் உயிரினம் எது? ஆடு
17. கலைடாஸ்கோப்பில் பயன்படும் ஆடி எது? சமதள ஆடி
18. கணையத்தின் வடிவம் எது? நீள்வட்ட வடிவம்
19. ஒரு கடையில் முதலில் 20% தள்ளுபடியும்,பின்னர் 25% தள்ளுபடியும் வழங்கப்பட்டால் மொத்தத் தள்ளுபடி எவ்வளவு? 40%
20. தென்மேற்கு ஆப்பிரிக்காவின் தற்போதைய பெயர் என்ன? நமீபியா
21. சிந்து நதியின் நன்கொடை என்றழைக்கப்படு நாடு எது? பாகிஸ்தான்
22. வாயுக்கோள் என்றழைக்கப்படும் கோள் எது? வியாழன்
23. எக்ஸ் கதிர்களைக் கண்டறிந்தவர் யார்? ராண்ட்ஜன்
24. மின்காந்த விளைவைக்கண்டறிந
்தவர் யார்? மைக்கேல் பாரடே
25. நமது உடலின் போர்வீரர்கள் எனப்படுவது எது? இரத்த வெள்ளையணுக்கள்
26. தில்வாரா குகைகள் உள்ள மாநிலம் எது? ராஜஸ்தான்
27. யுரேகா என்ற சொல்லின் மூலம் அறியப்படுபவர் யார்? ஆர்க்கிமிடிஸ்
28. வேதிப்பொருட்களின் அரசி என்றழைக்கப்படுவது எது? நைட்ரிக் அமிலம்
29. ஒரு தேன்கூட்டிலுள்ள ராணித் தேனியின் எண்ணிக்கை எவ்வளவு? ஒன்று
30. நோபல் அமைதிப்பரிசு,ஆண
்டுதோறும் எந்த நாட்டில் வழங்கப்படுகிறது? நார்வே
31. அமெரிக்காவின் முதல் செயற்கைக் கோள் எது? எக்ஸ்புளோரர்
32. பனிக்கட்டியுடன் எதைச் சேர்க்கும்போது,அதன்,உருகும் புள்ளி குறையும்? உப்பு
33. இரத்தத்தில் குளுக்கோஸ் அதிகமாவதால் ஏற்படும் நோய் எது? ஹைபர்கிளைசிமியா
34. மனித உடலில் மிகப் பெரிய சுரப்பி எது? மண்ணீரல்
35. சூரியனை பூமி சுற்றுகிறது என்று முதன்முதலில் கூறிய விஞ்ஞானியின் பெயர் என்ன? கோபர்நிகஸ்
36. வான்வெளியில் புற ஊதாக்கதிர் வீச்சிலிருந்து நம்மை பாதுகாக்கும் வாயு எது? ஓசோன்
37. பாதரசத்துடன் சேராத உலோகம் எது? இரும்பு
38. பொருளின் நான்காம் நிலை என்று குறிப்பிடப்படும் நிலை எது? பிளாஸ்மா நிலை
39. கிட்டப்பார்வைக் குறைபாட்டுக்குப் பயன்படுத்தப்படும் ஆடி எது? குழி ஆடி
40.ஒரு அடியில் எத்தனை அங்குலங்கள் உள்ளன? 12
41. நதிகள் இல்லாத நாடு எது? சவுதி அரேபியா
42. உலகிலேயே புவியதிர்ச்சி அதிகம் உள்ள நாடு எது? ஜப்பான்
43. தீன் இலாஹி என்ற புதிய சமயத்தை உருவாக்கியவர் யார்? அக்பர்
44. அரபிக்கடலின் ராணி என புகழப்படுவது எந்த இடம்? கொச்சி
45. உலகின் முதல் செயற்கைத் துணைக்கோள் எது? ஸ்புட்னிக்
46. ஊபர்கோப்பையுடன் தொடர்புடைய விளையாட்டு எது? பாட்மிண்டன்
47. ஸ்ரீ சைலம் மின்சக்தித் திட்டம் அமைந்துள்ள மாநிலம் எது? ஆந்திரப்பிரதேசம்
48. செங்கற்கள் சிவப்பாக இருப்பதற்குக் காரணம் என்ன? இரும்பு ஆக்ஸைடு
49. கர்நாடக இசையின் தந்தை எனப்படுபவர் யார்? புரந்தரதாசர்
50. இந்தியக் காடுகளின் அரசன் என்று குறிப்பிடப்படும் மரம் எது? தேக்கு மரம்
[05/02, 9:05 AM] 194: Tnpsc GK Revision :
1. இயற்கையில் தனித்துக் கிடைக்கும் தனிமங்களில் மென்மையானது – கிராபைட்
2. பஞ்ச தந்திர கதைகளை எழுதியவர் யார்?விஷ்ணுசர்மா.
3. வருடத்தின் ஒரே
நாளில் பகலும், இரவும்சரியாக12 மணிநேரம்
மட்டும் வருவது
எந்த நாளில்? மார்ச்சு21.
4. நமது இந்திய நேரம் எந்த இடத்தினை அடிப்படையாய் வைத்துக் கணிக்கப் படுகிறது? அலகாபாத்.
5. அன்னை தெரசா
பிறந்த நாடு எது? அல்போனியா
6. சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்? டாக்டர் பி ஆர் அம்பேத்கர்
7. இதயத்தில் எதனை அறைகள் உள்ளன? 4.
8. உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படும் நாடு எது? கியூபா
9. சூரியன் உதிக்கும் நாடு என எந்த நாட்டினைக் குறிப்பிடுகின்றனர்? ஜப்பான்.
10.முதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார்? அன்னை தெரசா
11.மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சியள
ிக்கும் நாடு எது ?
ஜப்பான்
12. நதிகள் இல்லாத நாடு எது? சவூதி அரேபியா
13.கிரிக்கெட் மட்டை எந்த மரத்தால் தயாரிக்கப்படுகிறது? வில்லோ மரம்
14.கபடி விளையாட்டு தோன்றிய நாடு எது? இந்தியா
15. சக சகாப்தம் - குஷாண வம்சம்
16.வெப்பநிலை மானியை கண்டுபிடித்தவர் யார்? சிக்ஸ்
17. எல்லாகண்டங்களிலும் எல்லா தட்பவெப்ப நிலைகளிலும் வாழக்கூடிய விலங்கு எது? நாய்
18. இந்தியாவின் முதல் பெண் ஆளுனர் யார்? சரோஜினி நாயுடு
19. ஒரு ரூபாயில் 50 பைசாவின் சதவீதம் என்ன? 50%
20. வட்டத்தின் மேலுள்ள ஏதேனும் இரு புள்ளிகளைச் சேர்க்கும் கோட்டுத்துண்டின் பெயர் என்ன? நாண்
21. ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களும் சமம் எனில், ஒரு கோணத்தின் அளவு என்ன? 60 டிகிரி
22. மிகவும் எடையுள்ள கோள் எது? வியாழன்
23. தமிழ்நாட்டில் இயற்கை ரப்பர் அதிகமாக உற்பத்தி செய்யும் மாவட்டம் எது? கன்னியாகுமரி
24. மியான்மர் நாட்டின் பழைய பெயர் என்ன? பர்மா
25. கடவுளின் சொந்த நாடு என்றழைக்கப்படும் இந்திய மாநிலம் எது? கேரளா
26. ஐரோப்பிய யூனியனிலிருந்து அண்மையில் விலகிய நாடு எது? இங்கிலாந்து
27. அக்னிச் சிறகுகள் என்ற நூலின் ஆசிரியர் யார்? அப்துல் கலாம்
28. தற்போதைய நிதி அயோக் தலைவர் பெயர் என்ன? நரேந்திரமோடி
29. பஞ்சாப்,ஹரியானா ஆகிய இரு மாநிலங்களுக்குப் பொதுவான தலைநகர் எது? சண்டிகர்
30. தமிழகத்தின் கல்வியமைச்சர் யார்? செங்கோட்டையன்
31. சத்தியசோதனை என்ற நூலின் ஆசிரியர் யார்? மகாத்மாகாந்தி
32. இந்தியாவின் நீண்டகால முதல்வராக இருந்தவர் யார்? ஜோதிபாசு
33. எவெரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண்மணி யார்? பச்சேந்திரி பால்
34. புவியின் சுழற்சிவேகம் அதிகரித்தால் உடல் எடையில் ஏற்படும் மாற்றம் என்ன? குறையும்
35. லாக்ரதம் அட்டவணையை உருவாக்கியவர் யார்? ஜான் நேப்பியர்
36. மோகினியாட்டம் எந்த மாநிலத்தின் பாரம்பரியக்கலை? கேரளம்
37. பஞ்சாப் கேசரி என சிறப்பிக்கப்படுபவர் யார்? லாலா லஜபதிராய்
38. இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி யார்? கிரண்பேடி
39. பாகிஸ்தானுடன் தாஷ்கண்ட் ஒப்பந்தம் செய்து கொண்ட பிரதமர் யார்? லால்பகதூர் சாஸ்திரி
40. பீர்பால் எந்த அரசரிடம் அமைச்சராகப்பணியாற்றினார்? அக்பர்
41. மாகசசாய் விருது எந்த நாட்டால் வழங்கப்படுகிறது? பிலிப்பைன்ஸ்
42. நாளந்தா பல்கலைக்கழகம் எந்த மாநிலத்தில் உள்ளது? பீகார்
43. 1913 ஆம் ஆண்டு இலக்கியத்திற்காக நொபெல் பரிசு பெற்றவர் யார்? தாகூர்
44. சாண எரிவாயுவில் அடங்கியுள்ள வாயு எது? மீத்தேன்
45. லாசா விமான நிலையத்தின் சிறப்பு என்ன? உயரமான இடத்தில் அமைந்துள்ளது
46. இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படுபவர் யார்? சர்தார் வல்லபபாய் படேல்
47. தமிழ்நாட்டில் அதிகம் காணப்படும் மண்வகை எது? செம்மண்
48. பூமியில் ஒரு மனிதனின் எடை 42 கிலோ எனில் அவருடைய எடை சந்திரனில் எவ்வளவு? 7கிலோ
49. கிழக்கு தொடர்ச்சி மலையில் உள்ள மிக உயர்ந்த மலை? சேர்வராயன் மலை
50. ஒளியானது சூரியனிலிருந்து புவியை அடைய எடுத்துக் கொள்ளும் நேரம்? 8 நிமிடம் 20 நொடி