பாரதியார்
குயில்பாட்டு, கண்ணன் பாட்டு, பாப்பாபாட்டு, பாஞ்சாலிசபதம், ஞானரதம், அக்னி குஞ்சு, பூலோக ரம்பை, சந்திரிகையின் கதை, புதியஆத்திச்சூடி, சீட்டுக் கவி .
பாரதிதாசன்
குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, அழகின் சிரிப்பு, குறிஞ்சித் திரட்டு, இளைஞர் இலக்கியம், எதிர்பாராத முத்தம், நல்ல தீர்ப்பு, பிசிராந்தையார் .
அறிஞர் அண்ணா
ஓர் இரவு, நீதித் தேவன் மயக்கம், வேலைக்காரி, ரங்கோன் ராதா, கண்ணீர் துளிகள், பிடிசாம்பல், கலிங்கராணி, பார்வதி பி.ஏ., தசாவதாரம், நல்ல தம்பி.
ஓர் இரவு, நீதித் தேவன் மயக்கம், வேலைக்காரி, ரங்கோன் ராதா, கண்ணீர் துளிகள், பிடிசாம்பல், கலிங்கராணி, பார்வதி பி.ஏ., தசாவதாரம், நல்ல தம்பி.
கலைஞர் மு.கருணாநிதி
குறளோவியம், சங்கத்தமிழ், நெஞ்சுக்கு நீதி, பொன்னர்சங்கர், ரோமாபுரி பாண்டியன், தூக்குமேடை.
கண்ணதாசன்
ஆட்டனத்தி ஆதிமந்தி, இயேசு காவியம், சேரமான் காதலி, மாங்கனி, சிவகங்கை சீமை
புலவர் குழந்தை
ராவணகாவியம், காமஞ்சரி,கொங்குநாடு, நெருஞ்சிப் பழம்
ராவணகாவியம், காமஞ்சரி,கொங்குநாடு, நெருஞ்சிப் பழம்
சுரதா
தாயின் முத்தம், துறைமுகம், தேன்மழை
தாயின் முத்தம், துறைமுகம், தேன்மழை
வாணிதாசன்
கொடி முல்லை, எழிலோவியம், தமிழச்சி,தொடுவானம்.
நாமக்கல் கவிஞர்
நாமக்கல் கவிஞர்
மலைக்கள்ளன், சங்கொலி, கவிதாஞ்சலி, என் கதை,அவனும் அவளும், தமிழன் இதயம்.
சங்ககால + சங்கம் மருவிய கால நுால்கள் ஆசிரியர் பெயர்
சங்ககால + சங்கம் மருவிய கால நுால்கள் ஆசிரியர் பெயர்
தொல்காப்பியம் – தொல்காப்பியர்
அகத்தியம் – அகத்தியர்
இறையனார் களவியல் உரை – நக்கீரர்
திருமுருகாற்றுப்படை – நக்கீரர்
நெடுநல்வாடை – நக்கீரர்
பொருநராற்றுப்படை – முடத்தாமக்கண்ணி
சிறுபாணற்றுப்படை – நல்லுார் நத்தத்தனார்
பெரும்பாணாற்றுப்படை – உருத்திரங்கண்ணார்
பட்டிபாலை – உருத்திரங்கண்ணார்
முல்லைப்பாட்டு – நப்புதனார்
மதுரைக்காஞ்சி – மாங்குடி மருதனார்
குறிஞ்சிப் பாட்டு – கபிலர்
இன்னா நாற்பது – கபிலர்
பதிற்றுப்பத்து ஏழாம் பத்து – கபிலர்
மலைபடுகடாம் அல்லது கூத்தாற்றுப்படை – பெருங்கௌசிகனார்
குறுந்தொகை – தொகுத்தவர் புரிக்கோ
நற்றிணை – தொகுத்தவர் பாண்டியன் மாறன் வழுதி
அகனுாறு – தொகுத்தவர் உருத்திரசன்மர்
ஐங்குறு நுாறு – தொகுத்தவர் கூடலுார் கிழார்
கலித்தொகை – தொகுத்தவர் நல்லந்துவனார்
பரிபாடல் – தொகுத்தவர் தெரியவில்லை
பதிற்றுப்பத்து – தொகுத்தவர் தெரியவில்லை
புறநானுாறு – தொகுத்தவர் தெரியவில்லை
திருக்குறள் – திருவள்ளுவர்
நாலடியார் – சமணமுனிவர்கள் – தொகுத்தவர் பதுமனார்
நாண்மணிக்கடிகை – விளம்பிநாகனார்
இனியவைநாற்பது – புதஞ்சேந்தனார்
திரிகடுகம் – நல்லாதனார்
ஆசாரக்கோவை – பெருவாயின் முள்ளியார்
பழமொழி நானுாறு – முன்றுறையரையனார்
சிறுபஞ்சமூலம் – காரியாசான்
முதுமொழிக் காஞ்சி – கூடலுார் கிழார்
ஏலாதி – கணிமேதாவியார்
திணைமாலை நுாற்றைம்பது – கணிமேதாவியார்
இன்னிலை – பொய்கையார்
தற்காலத் தமிழ் நுால்களும், ஆசிரியர்களும்

சீறாப்புராணம் – உமறுப்புலவர்
திருநாகூர் திரிபந்தாதி – செய்குதம்பிப் புலவர்
வேதியர் ஒழுக்கம் – வீரமாமுனிவர்
பரமார்த்த குருகதை – வீரமாமுனிவர்
தொன்னுால் விளக்கம் – வீரமாமுனிவர்
சதுரகராதி – வீரமாமுனிவர்
தேம்பவாணி – வீரமாமுனிவர்
திருக்காவலுார் கலம்பகம் – வீரமாமுனிவர்
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் – கால்டுவெல்
இரட்சணய யாத்திரிகம் – எச்.எ. கிருஷ்ணபி்ள்ளை
பெத்லகேம் குறவஞ்சி – வேதநாயக சாஸ்திரி
கருணாமிர்தசாகரம் – ஆபிரகாம் பண்டிதர்
திருவருட்பா – இராமலிங்க அடிகள்
இராவண காவியம் – புலவர் குழந்தை
மதிவாணன் – சூரிய நாராயண சாஸ்திரி பரிதிமாற்கலைஞர்
ரூபாவதி – சூரிய நாராயண சாஸ்திரி பரிதிமாற்கலைஞர்
கலாவதி – சூரிய நாராயண சாஸ்திரி பரிதிமாற்கலைஞர்
மானவிஜயம் – சூரிய நாராயண சாஸ்திரி பரிதிமாற்கலைஞர்
நாடகவியல் – சூரிய நாராயண சாஸ்திரி பரிதிமாற்கலைஞர்
என் சரித்திரம் – உ.வே. சாமிநாதையர்
புதியதும் பழையதும் – உ.வே. சாமிநாதையர்
நந்தனார் சரித்திரம் – கோபால கிருஷ்ண பாரதி
பவளக்கொடி – சங்கரதாஸ் சுவாமிகள்
பிரகலாதன் (பக்த) – சங்கரதாஸ் சுவாமிகள்
சிறுத் தொண்டர் – சங்கரதாஸ் சுவாமிகள்
லவகுசா – சங்கரதாஸ் சுவாமிகள்
கதரின் வெற்றி – தெ.பொ. கிருஷ்ணசாமிப் பாவலர்
பம்பாய் மெயில் – தெ.பொ. கிருஷ்ணசாமிப் பாவலர்
பாரத சக்தி மகாகாவியம் – ச.து.க. யோகியார்
மனோகரா – பம்மல் சம்பந்த முதலியார்