பொருட்கோள் IN TAMIL

 பொருட்கோள் எத்தனை வகைப்படும்?

8 வகைப்படும்.
1) ஆற்றுநீர்ப் பொருள்கோள்
2) மொழிமாற்றுப் பொருள்கோள்
3) நிரனிறைப் பொருள்கோள்
4) விற்பூட்டு பொருள்கோள் (பூட்டுவிற் பொருள்கோள்)
5) தாப்பிசைப் பொருள்கோள்
6) அளைமறிப் பாப்புப் பொருள்கோள்
7) கொண்டுகூட்டுப் பொருள்கோள்
8) அடிமறி மாற்றுப் பொருள்கோள்