முக்கிய பகுதிகள் பெயர் மாற்றம் for tnpsc and RRB and ibps exams

🌹 ஐக்கிய மாகாணம் - உத்திரப்பிரதேசம் (1950)

🌹 மதராஸ் மாகாணம் - தமிழ்நாடு (1969)

🌹 மைசூர் மாகாணாம் - கர்நாடகா (1973)

🌹 டெல்லி - டெல்லி தேசிய தலைநகர் (1992)

🌹மெட்ராஸ் - சென்னை (1996)

🌹பம்பாய் - மும்பை (1996)

🌹 உத்தாஞ்சல் - உத்திரகண்ட் (2007)

🌹ஒரிசா - ஒடிசா (2011) 96வது ச.தி. படி

🌹 பாண்டிச்சேரி - புதுச்சேரி (2011)