ஆப்பிரிக்க கண்டம் பற்றிய சில தகவல்கள் RRB QUESTIONS AND ANSWERS 2018

💢 ஆப்பிரிக்கா உலகின் இரண்டாவது மிகப்பெரிய கண்டம் ஆகும்.
💢 ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நாடாக அல்ஜுரியா உள்ளது.
💢 ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மடகாஸ்கர் உலகின் நான்காவது பெரிய தீவாகும்.
💢 உலகின் இரண்டாவது பெரிய ஏரி, விக்டோரியா ஏரி ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது.
💢 ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனம் உலகின் மிகப்பெரிய சூடான பாலைவனம் ஆகும்.
💢 நைஜீரியா நாடு மொத்த ஆப்பிரிக்க மக்களில் 18 சதவிகிதத்தினைக் கொண்டுள்ளது.
💢 தென்னாப்பிரிக்கா நாடு ஆப்பிரிக்காவின் மிக அதிகமான உள்நாட்டு உற்பத்தியை கொண்டுள்ளது.
💢 ஆப்பிரிக்காவின் நைல் நதி உலகின் மிக நீளமான நதி ஆகும்.
💢 ஆப்பிரிக்காவின் மிக உயர்ந்த இடம் தான்சானியாவில் உள்ள கிளிமாஞ்சாரோ மலை ஆகும்.
💢 ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளின் மொத்த எண்ணிக்கை 54 ஆகும்.