group 2 current affairs 2018

சமீபத்தில் வீடுகளுக்கு ரேஷன் பொருட்களை நேரடியாக விநியோகிக்கும் திட்டத்தை எந்த மாநிலத்தில் அமலாக்கம் செய்துள்ளது?
A   பிகார்
B   டெல்லி
C  உத்திர பிரதேசம்
D  குஜராத்
=============================
கோவையில் தொடங்கியுள்ள உலகத் தமிழ் இணைய மாநாடு எத்தனையாது மாநாடாகும் ?
A   17
B   19
C   15
D  13
==============================
2019-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், உற்பத்தி செய்யவும் எந்த மாநிலத்தில் தடை விதித்துக்கப்பட்டுள்ளது?
A  உத்திர பிரதேசம்
B   தெலுங்கானா
C  தமிழகம்
D   கேரளம்
==============================
தேசிய பசுமை தீர்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.கே.கோயல் எந்த ஆண்டு முதல் உச்ச நீதி மன்ற நீதிபதியாக பதவி வகிக்கிறார்?
A  2016
B   2014
C   2017
D   2018
==============================
உத்திர பிரதேச மாநிலத்தில் என்று முதல் முற்றிலுமாக பிளாஸ்டிக் தடை அமலுக்கு வரவுள்ளது?
   ஜூலை 18
   ஜூலை 15
   ஜூலை 21
   ஜூலை 24
==============================
மூன்று நாள் பயணமாக இந்திய வந்துள்ள பூடம் பிரதமர் , இந்திய பிரதமரை சந்தித்து பேசிய ஐதராபாத் இல்லம் எங்கு அமைந்துள்ளது?
   கொல்கத்தா
   தில்லி
   பெங்களூரு
   ஐதராபாத்
==============================
பாகிஸ்தானின் சிந்து மாகாண சபையில் போட்டியிடவுள்ள முதல் இந்து பெண் யார் ?
   சுனிதா பாரிக்கர்
   சுனிதா சாரதி
   சுனிதா சுந்தரி
   சுனிதா பார்மர்
==============================
டோக்லாம் எல்லை பிரச்சனை குறித்து சீனாவுடன் பூடானுக்கு ஏற்பட்ட மோதலில் எப்பொழுது பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது?
   2018 மே 23
   2018 ஜூன் 25
   2017 ஆகஸ்டு 22
   2017 ஜூன் 25
==============================
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தற்காலிக தலைவராக பதவி வகிப்பவர் யார்?
   ஜாவத் ரஹும்
   ஏ.கே.கோயல்
   அருண்குமார் மிஸ்ரா
   N.V. ரமணா
==============================
உலக மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் முதல் திருநங்கையான ஏஞ்சலா பொன்ஸ் எந்த நாட்ட்டை சேர்ந்தவர்?
   ஸ்பெயின்
   பிரான்ஸ்
   மொராக்கோ
   போர்சுகல்
==============================