1) சர்வதேச இளைஞர்கள் தினம் - ஆகஸ்ட் 12
==========================
2) உலக யானைகள் தினம் - ஆகஸ்ட் 12
==========================
3) சர்வதேச சிங்கங்கள் தினம் - ஆகஸ்ட் 10
==========================
4) உலக உயிரி எரிபொருள் தினம் - ஆகஸ்ட் 10
==========================
5) தேசிய குடற்புழு நீக்க தினம் - ஆகஸ்ட் 10
==========================
6) உலக உயிரி எரிபொருள் தினம் - ஆகஸ்ட் 10
==========================
7) உலகின் உள்நாட்டு குடிமக்களின் சர்வதேச தினம் - ஆகஸ்ட் 09
==========================
8) தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் - ரேகா சர்மா
==========================
9) ஆப்ரேஷன் மடாட் என்பது – கேரளா மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்புப்பணி நடவடிக்கை
==========================
10) இந்தியாவின் முதல் நுண்செயலிகளை உருவாக்கியுள்ள அமைப்பு - IIT-Madras
==========================
11) முக்கியமந்திரி கன்யா உத்தன் யோஜனா – பீகார்
==========================
12) பூமி ராஷி வலைத்தளம் தொடங்கியுள்ள அமைச்சகம் - மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை
==========================
13) சூரியனை ஆய்வு செய்ய பார்க்கர் விண்கலம் செலுத்த உள்ள நாடு – அமெரிக்கா
==========================
14) ஆசிய விளையாட்டு போட்டிகள் – இந்தோனேஷியாவில் நடைபெற உள்ளன
==========================
15) ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடங்கும் நாள் - ஆகஸ்ட் 18ம் தேதி
==========================
16) ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா - 36 விளையாட்டுகளில் இருந்து 572 வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர்
==========================
17) The Book of Untold Stories என்ற புத்தகத்தை எழுதியவர் – மனிஷா கொய்ராலா
==========================
18) இந்து பெண்கள் மறுமணம் செய்து கொள்வதற்கு அனுமதி அளித்துள்ள பாகிஸ்தான் மாகாணம் – சிந்து மாகாணம்
==========================
19) Bebak Daat" என்ற புத்தகத்தை எழுதியவர் - விஜய் கோயல்
==========================
20) One District - One Product என்ற தலைப்பில் தொழில் முனைவோர் மாநாடு நடைபெற்ற இடம் – லக்னோ
==========================
21) ஊக்க மருந்து தொடர்பான பிரச்சனைகளை பற்றி ஆராய அமைக்கப்பட்டுள்ள குழு - நீதிபதி முகுல் முட்கல் குழு
==========================
22) ஆசிய போட்டிகளின் தொடக்க விழாவில் இந்தியாவின் சார்பாக இந்திய கொடியை ஏந்திச் செல்பவர் - நீரஜ் சோப்ரா
==========================
23) சர்வதேச பாரா-பேட்மின்டன் 2018 நடைபெற்ற இடம் – தாய்லாந்து
==========================
24) சர்வதேச பாரா-பேட்மின்டன் 2018 ல் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெண்களம் வென்றவர் - மனாசி ஜோஷி – இந்தியா
==========================
25) ஆஸ்கர் விருதுகளில் சேர்க்கப்பட்டுள்ள புதிய பிரிவு - சிறந்த பிரபலமான திரைப்படம்
==========================
26) முதன்முதலாக இந்தியா-மியான்மர் நாடுகளுக்கு இடையே சர்வதேச எல்லை திறக்கப்பட்ட நாள் – ஆகஸ்ட் 10
==========================
27) ரிசர்வ் வங்கி இயக்குனர் குழுவில் சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளவர் – ஆடிட்டர் சுவாமிநாதன் குருமூர்த்தி
==========================
28) ஜீனியர் சர்வதேச புவியியல் வினாடி வினா சர்வதேச போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றவர் - ஏவி கோயல்
==========================
29) பல்வழி பணம் செலுத்துதலை ஏற்றுக்கொள்ளும் இயந்திரத்தை தொடங்கியுள்ள வங்கி - ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
==========================
30) இந்தியாவின் மிகவும் காற்று மாசடைந்த நகரம் – குருகிராம் (ஹரியானா)
==========================
31) அமெரிக்க பாரளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் முதல் முஸ்லீம் பெண்மனி - ரஷிதா திலப்
==========================
32) ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்குழுவின் தலைவராக நியமிக்கப்படுள்ளவர் - மிச்சல் பாச்சிலட்
==========================
33) சமீபத்தில் UNESCOவின் உலக உயிர்க்கோள காப்பக வலையமைப்பில் சேர்க்கப்பட்டுள்ள இடம் – கஞ்சன்சுங்கா
==========================
34) சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் வீரர்கள் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இந்தியர் - அபினவ் பிந்த்ரா
==========================
35) 2018 ஆகஸ்ட் 08 ல் 76-ஆவது ஆண்டு தினம் கொண்டாடும் இயக்கம் - வெள்ளையனே வெளியேறு இயக்கம்
==========================
36) உலகின் மிகப்பெரிய பறவை சிற்பம் – கேரளா - ஜடாயு தேசிய பூங்காவில் அமைய உள்ளது
==========================
37) 25 ஆண்டுகள் ஆனதையொட்டி புதிய சின்னம் வெளியிடப்பட்டுள்ள பங்குச் சந்தை - தேசிய பங்குச் சந்தை – மும்பை
==========================
38) டாக்சி சேவைக்காக கோவா மாநில அரசு வெளியிட்டுள்ள தனது முதல் மொபைல் செயலி – GoaMiles
==========================
39) கூகுள் தனது மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடுத்த பதிப்பிற்கான பெயர் - ஆன்ட்ராய்ட் 9.0" (அ) "பை
==========================
40) சைபிரியாவில் விழுந்த விண்கல்லிலிருந்து கண்டறியப்பட்டுள்ள புதிய தாதுப்பொருள் – Uakitite
==========================
41) இந்திய ராணுவம் மற்றும் தாய்லாந்து ராணுவத்திற்கு இடையேயான கூட்டு ராணுவப் பயிற்சி - மைத்ரி
==========================
42) மைத்ரி-2018 நடைபெற்ற இடம் – தாய்லாந்து
==========================
43) ஒலியின் வேகத்தை விட 5 மடங்கு வேகமாக செல்லக்கூடிய சீனாவின் முதல் விமானம் - Xingkong-2
==========================
44) நாட்டில் தொழில் முனைவோர்களின் மனநிலையை ஊக்குவிக்கும் மத்திய அரசின் திட்டம் - Academia Alliance Programme
==========================
45) "ஏலம் எடுப்போருக்கான தகவல் மேலாண்மை அமைப்பு தொடங்கியுள்ள துறை - மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை
==========================
46) ரயிலில் இருந்து கொசு மருந்துகளை தெளிக்கும் 'கொசு அழிப்பான்' ரயில் தொடங்கப்பட்டுள்ள இடம் - டெல்லி ரயில் நிலையம்
==========================
47) இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு உருவாக்கியுள்ள மொபைல் செயலி - நிர்யாத் மித்ரா
==========================
48) ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர் - கீதா மிட்டல்
==========================
49) மாநிலங்களவை துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் - ஹரிவன்ஷ் நாரயணன் சிங்
==========================
50) தற்போது உச்சநீதி மன்றத்தில் உள்ள மூன்று பெண் நீதிபதிகள் - ஆர்.பானு , இந்து மல்கோத்ரா, இந்திரா பானர்ஜி