GROUP II CHEMISTRY IMPORTANT METALS NAME
*சூரியக்* கடவுள் பெயரால் *ஹீலியமும்*
*சந்திரக்_ கடவுள் பெயரால் _செலினியமும்_ அழைக்கப்படுகின்றன
*மேரி கியூரி* கண்டுபிடித்த தனிமம் அவரது நாடன *போலந்தின்* நினைவாக *போலோனியம்* என்று பெயர் பெற்றது
*மார்குரைட் பெரே* என்ற பெண் விஞ்ஞானி கண்டறிந்த தனிமம், அவரது நாடன *பிரான்ஸ்* நினைவாக *பிரான்ஸியம்* எனப்படுகிறது
*அணு எண் 101* கொண்ட தனிமம், *தனிம வரிசை அட்டவணையை* உருவாக்கிய *மெண்டலீப்* பெயரால் *மெண்டலீயம்* எனப்படுகிறது
*அணு எண் 99* கொண்ட தனிமத்தை *விஞ்ஞானி ஆல்பிரட் ஐன்ஸ்டின்* பெயரால் *ஐன்ஸ்டீனியம்* எனப்படுகிறது
*அணு எண் 100* கொண்ட தனிமத்தை *விஞ்ஞானி ஹென்றிகோ பெர்மி* நினைவாக *பெர்மியம்* என்கிறோம்
*ஆன்டிமணி* ---> *தனிமையான எதிரி* ,
*ஆர்கான் ---> _சோம்பேறி_ ,
*நிக்கல்* ---> *சாத்தானின் தாமிரம்* ,
*ப்ரஸியோடைமியம்---> பச்சைஇரட்டையர்.