Group 2 important Current Affairs Question & Answers 2018

மத்திய மறைமுகவரி மற்றும் சுங்க வாரியத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
Who has been appointed as the new chairman of CBIC?
A. S Ramesh✔
B. Mahender Singh
C. Vanaja N. Sarna
D. John Joseph
2018-ல் பெண்களுக்கான ஆசிய டி20 கோப்பையை வென்ற அணி எது?
Who won the Women's Asia T20 Cup 2018?
A. Pakistan
B. Sri Lanka
C. India
D. Bangladesh✔
கண்டங்களுக்கு இடையேயான கால்பந்து போட்டியில் பட்டம் வென்ற அணி எது?
The 2018 Intercontinental Cup football title was bagged by __________.
A. India✔
B. Sri Lanka
C. Kenya
D. Argentina
11-ஆவது உலக ஹிந்தி மாநாடு நடைபெறவுள்ள நாடு எது?
Which among the following will host the 11th World Hindi Conference?
A. Fiji
B. Madagascar
C. Seychelles
D. Mauritius✔
இந்தியாவின் முதல் தேசிய காவல் அருங்காட்சியகம் எங்கு அமைக்கப்படவுள்ளது?
In which city, India's first-ever national police museum will establish?
A. Chennai
B. New Delhi✔
C. Pune
D. Kolkata
உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படும் நாள் எது?
The World Day Against Child Labour is observed on which date?
A. 09th June
B. 11th June
C. 10th June
D. 12th June✔
பின்வரும் எந்த நாடு உள்நாட்டிலேயே லித்தியம் அயன் பேட்டரிகளை தயாரிக்கவுள்ளது?
Which country to start producing first indigenous Lithium-Ion batteries?
A. Pakistan
B. India✔
C. Saudi Arabia
D. Indonesia
பின்வரும் எந்த துறை சமீபத்தில் வெள்ள அபாய எச்சரிக்கையை கையாளவுள்ளது?
Which department will use flash flood guidance system for the first time in the country to forecast floods?
A. NDRF
B. IMD (India Meteorological Department (IMD) ✔
C. RMC
D. NDMA
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டவர் யார்?
___________ was appointed as Vigilance Commissioner in the Central Vigilance Commission.
A. Ajay Kumar Singh
B. Badri Narain Sinha
C. Sharad Kumar✔
D. Vinod Kumar Mehta
EPIC 211945201b எனும் புதியவகை கோள் சமீபத்தில் எந்த அமைப்பால் கண்டறியப்பட்டது?
EPIC 211945201b is the name of the planet which is discovered by the scientists of __________.
A. Roscosmos
B. NASA
C. ISRO✔
D. SpaceX
44-ஆவது ஜி7 உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது?
The 44th G7 summit was held in __________.
A. Germany
B. France
C. Canada✔
D. Italy
சமீபத்தில் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் எந்த கிரிக்கெட் வீரருடைய மெழுகு சிலை திறந்து வைக்கப்பட்டது?
Recently, Which Indian cricketer's wax statue was unveiled at Madame Tussauds in New Delhi?
A. Rohit Sharma
B. Mahendra Singh Dhoni
C. Sachin Tendulkar
D. Virat Kohli✔
மண்டேலா - காந்தி இளைஞர் மாநாடு எங்கு நடைபெற்றது?
This city will host the Mandela-Gandhi Youth Conference 2018.
A. Durban
B. Pretoria
C. Pinetown
D. Pietermaritzburg✔
இந்தியா மற்றும் எந்த நாட்டுடன் இணைந்து 4-ஆவது சர்வதேச யோகா தினத்தை கொண்டாடவுள்ளது?
India and ___________ join hands to celebrate the 4th International Day of Yoga.
A. Switzerland
B. Belgium✔
C. Netherlands
D. Sweden
முதன்முதலில் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 2000 ரன்களை சமீபத்தில் கடந்த இந்திய வீரர்/வீராங்கனை யார்?Name the Indian who become the first batter from the country to score 2000 runs in T20I cricket.
A. Jhulan Goswami
B. Virat Kohli
C. MS Dhoni
D. Mithali Raj✔
சமீபத்தில் வெடித்த Fuego எரிமலை எந்நாட்டிலுள்ளது?
The Fuego volcano has recently erupted in __________.
A. Mexico
B. Egypt
C. Taiwan
D. Guatemala✔
சமீபத்தில் இந்திய இரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் அறிமுகம் செய்து வைத்த மொபைல் செயலியின் பெயர் என்ன?
Name the two mobile applications, which has launched to ease the traveling experience by Railway Minister Piyush Goyal and Minister of State (MoS) Manoj Sinha recently.
(a) 'Rail MADAD' and 'Menu on Train'
(b) 'Rail MADAD' and 'Menu on Rails'✔
(c) 'Rail SAHAYATA' and 'Menu on Rails'
(d) 'Train MADAD' and 'Menu on Rails'
(e) 'Rail Enquiry' and 'Passenger on Rails
2019-ல் 45-ஆவது ஜி7 உச்சி மாநாடு எங்கு நடைபெறவுள்ளது?
The 45th G7 summit or next G7 summit will be held in 2019 in which country?
(a) France✔
(b) Germany
(c) Italy
(d) Japan
(e) USA
எளிதாக தொழில் தொடங்கும் வகையில் Business First Portal-ஐ அறிமுகம் செய்துள்ள மாநிலம் எது?
Which state government has launched a "Business First Portal" recently?
(a) Assam
(b) Kerala
(c) Gujarat
(d) Haryana
(e) Punjab✔
18-ஆவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு எந்நகரில் நடைபெற்றது?
In which city, 18th Shanghai Cooperation Organisation (SCO) summit was held recently?
(a) Shenzhen
(b) Beijing
(c) Guangzhou
(d) Qingdao✔
(e) Shanghai
உலக அளவில் சிறந்த பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய கல்விநிறுவனம் எது?
Name the best ranked Indian University in QS World University Rankings 2019.
(a) Indian Institute of Technology, Bombay✔
(b) Indian Institute of Science, Bangalore
(c) Delhi University, New Delhi
(d) Indian Institute of Technology, Delhi
(e) Indira Gandhi National Open University (IGNOU)