GROUP 2 TNPSC IMPORTANT GK 2018 முக்கிய சட்டங்கள்

முக்கிய சட்டங்கள் பற்றிய சில தகவல்கள்


 இந்திய தண்டனை சட்டம் - 1860
 சிவில் நடைமுறை சட்டம் - 1908
 மக்கள் பிரிதிநித்துவ சட்டம் - 1951
 இந்திய குடியுரிமை சட்டம் - 1955
 தீண்டாமை குற்றங்கள் சட்டம் - 1955
 சிவில் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் - 1976
 மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் - 1956
 தேர்தல் நடத்தை விதிகள் சட்டம் - 1961
 அலுவலக மொழிகள் சட்டம் - 1963
 அலுவலக மொழிகள் திருத்தம் சட்டம் - 1967
 நீதிபதிகள் விசாரணைச் சட்டம் - 1968
 குற்றவியல் நடைமுறைச் சட்டம் - 1973
 கொத்தடிமை ஒழிப்பு சட்டம் - 1976
 சமவேலைக்கு சம ஊதியச் சட்டம் - 1976
 தேசிய பாதுகாப்பு சட்டம் - 1980
 மத்திய நிர்வாக தீர்ப்பாயம் சட்டம் - 1980
 நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் - 2006
ஊழல் தடுப்புச் சட்டம் - 1988
 மனித உரிமை பாதுகாப்பு சட்டம் - 1993
 தமிழ்நாடு இட ஒதுக்கீட்டு சட்டம் - 1994
 தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ்யச் சட்டம் - 1994
 தகவறியும் உரிமைச் சட்டம் - 2005
 குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய சட்டம் - 2005
 மத்திய கல்வி நிலையங்கள் இட ஒதுக்கீடு சட்டம் - 2006
 கல்வி பெறும் உரிமைச் சட்டம் - 2009