1. புறநானூற்றுப் பாடலை நினைவுறுத்தும் பரிதிமாற் கலைஞரின் நாடகம் எது? மானவிஜயம்
2. சயனைடு கலந்த கழிவுகளைச் சிதைத்து தீங்கற்றதாய் மாற்றப் பயன்படும் தாவரம் எது ?
ஜிப்ரெல்லா பியூசேரியம்
ஜிப்ரெல்லா பியூசேரியம்
3.இந்தியாவில் முதல் முதலாக வெளிவந்த செய்தித்தாளின் பெயர் என்ன? பெங்கால் கெஜட்
4. பன்னாட்டு அணுசக்தி மையம் அமைந்துள்ள இடம் ? வியன்னா ( ஆஸ்திரியா)
5.1873 ல் சாதிமுறையை எதிர்த்து போராட ஜோதிபா கோவிந்தா பூலே வால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு எது ?
சத்ய சோதக் சமாஜம்
சத்ய சோதக் சமாஜம்
6. இந்தியாவில் மிகக் குறைந்த மழை பெறும் பகுதி ?
Leh
Leh
7. " சுதந்திரானந்தா " என்ற புனைப்பெயரில் தமிழ் நாட்டில் சுதேசி இயக்கத்தில் தீவிரமாகப் பங்குபெற்றவர் ? சுப்பிரமணியசிவா
8. ' Parsec ' என்ற அலகு எதனை குறிப்பிடுகிறது ? விண்வெளியில் நீண்ட தூரங்களை அளக்கப் பயன்படும் அலகு
1 parsec = 3.26 light years
1 parsec = 3.26 light years
9. 26/11 மற்றும் 26/12 என்பது என்ன?
26/11 - 2008 - மும்பை குண்டுவெடிப்பு
26/11 - 2008 - மும்பை குண்டுவெடிப்பு
26/12 - 2004 - சுனாமி தாக்குதல்
10. தில்லையில் ஏறாதிருந்த கொடியைக்
" கொடிக்கவி " பாடி ஏற்றியவர் யார் ? உமாபதிசிவம்
" கொடிக்கவி " பாடி ஏற்றியவர் யார் ? உமாபதிசிவம்
11. மத்திய அரசின் முதல் கடல் சார் பல்கலைகழகம் எங்கு அமைந்துள்ளது ? உத்தண்டி , சென்னை
12. TNSACS - Tamilnadu AIDS Control Society
13. உடன்கட்டை ஏறுதல் தடுப்பு ஆணையச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு ? 1987
14.முதலில் தோன்றிய உலா நூலான திருக்கைலாய ஞான உலா எழுதியவர் யார் ?
சேரமான் பெருமாள் நாயனார்
சேரமான் பெருமாள் நாயனார்
15. N - வகை குறைகடத்தியில் பயன்படுத்தப்படும் மாசுப்பொருள் எது ? ஆர்சனிக்
16. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் உள்ள பூர்வீகக் குடிகள் ? சாந்தலர்கள்
17.இந்தியாவில் மிகப்பெரிய நில எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை எங்குள்ளது ? மதுரா
18. நிலநடுக்கத்தின் செறிவை அளக்கும் கருவி எது ? சீஸ்மோகிராப்
19. ஹெப்பாடைடிஸ் - சி தொற்று வைரசால் ஏற்படுகிறது .இது ரத்தத்தின் மூலம் சென்று எந்த உறுப்பை பாதிக்கிறது ? கல்லீரல்
20. தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் செய்தவர்? வீரமாமுனிவர்