கண்ணாடி
பயன்கள்: 1. ஜன்னல், மின் விளக்கு, சோதனைக் குழாய், கண்ணாடி டம்ளர்
பயன்கள்: வெப்பம் தாங்கும் உபகரணங்கள் செய்ய.
பயன்கள்: கண் கண்ணாடி, புகைப்படக் கருவி, லென்சுகள்
பயன்கள்: மருந்து பொருட்களை பாதுகாக்க
பயன்கள்: உயர்ரகக் கண்ணாடி, அலங்காரக் கண்ணாடி பொருட்கள்
பயன்கள்: குண்டு துளைக்காத கண்ணாடி தயாரிக்க, விமானம் ரயில் கண்ணாடிகள் தயாரிக்க.