HUMAN BRAIN FOR TNPSC (மூளை)

ABOUT HUMAN BRAIN NOTES

IMPORTANT POINTS OF BRAIN 

TNPSC HUMAN BRAIN DOWNLOAD

மூளை பற்றிய சில தகவல்கள


 மூளையின் பகுதிகள் - 3
 1. முன் மூளை (அ) புரோசென் செஃபலான்
2. நடு மூளை (அ) மீசென் செஃபலான்
3. பின் மூளை (அ) ராம்பென் செஃபலான்
 மூளையின் எடை - 1.36 கிலோ கிராம்
 மூளை எத்தனை உறைகளால் பாதுகாக்க படுகிறது - 3
 1. வெளியுறை - டியூராமேட்டர்
2. உள்ளுறை - பையாமேட்டர்
3. டியூராமேட்டருக்கும் பையாமேட்டருக்கும் இடையே உள்ள உறை - அரக்னாயிடு உறை
 மூளையின் அரைவட்டக் கோளங்களாக பிரிக்கப்படும் அடிப்பகுதியின் பெயர் - கார்பஸ் காலோஸம்
 பெருமூளை உள்ள பள்ளங்களுக்கு பெயர் - சல்கஸ்
 பெருமூளை உள்ளமேடு்களுக்கு பெயர் - கைரஸ்
 முன் மூளையின் பின் பகுதி - டையன் செஃபலான்
 டையன் செஃபலானின் அடிப்பகுதியில் உள்ள உறுப்பு - இன்ஃபன்டிபுலம்
 இன்ஃபன்டிபுலம் நுனியில் காணப்படுவது - பிட்யூட்டரி சுரப்பி
 பெருமூளை வடிவம் - அரை கோளம்
 பெருமூளை மேல் பகுதி பெயர் - கார்டெக்ஸ் (அ) புறணி
 புறணி நிறம் - சாம்பல்
 பெருமூளை உட்பகுதி பெயர் - மெடுல்லா
 மெடுல்லா நிறம் - வெண்மை
 பெருமூளை பகுதிகள் - 4
 1. ஃப்ராண்டல்
2. பெரைட்டல்
3. டெம்பொரல்
4. ஆக்ஸிபிட்டல்
 உயிர் முடிச்சு என்று அழைக்கப்படுவது - முகுளம்
 முகுளம் நீலம் - 3 செ.மீ.
 சிறுமூளை (அ) செரிபெல்லம்
 ஆல்கஹால் சாப்பிட்டால் தல்லாட காரணம் - சிறுமூளை பாதிப்பு