ABOUT HUMAN HEART NOTES
IMPORTANT POINTS OF HEART
TNPSC HUMAN HEART DOWNLOAD
இதயம் பற்றிய சில
தகவல்கள்
இதயத்தின் வடிவம்
- கூம்பு
இதயத்தை சூழ்ந்து
உள்ள உறை - பெரிகார்டியம்
இதயம் அமைந்துள்ள
பகுதி - மீடியாஸ்டினம்
இதய துடிப்பு
என்பது - ஒரு நிமிடத்திற்கு 72 முறை
இதயம்
சுருங்குவதற்கு பெயர் - சிஸ்டோல்
இதயம்
வாரிவடைவதற்கு பெயர் - டயல்ஸ்டோல்
இதயத்தில்
அமைந்துள்ள அறைகள் - 4
இதயத்தில் உள்ள
இரண்டு வால்வுகள் பெயர் - ஆரிகல், வெண்ரிக்கல்
ஆரிகல், வெண்ரிக்கல்
பிரிப்பது - செப்டா
இடது ஆரிகல் இடது
வெண்ரிக்கல் பிரிப்பது - ஈரிழல் வால்வு (மிட்ரல் வால்வு)
வலது ஆரிகல் வலது
வெண்ரிக்கல் பிரிப்பது - மூவிழல் வால்வு (பிறை சந்திர வால்வு)
சுத்த இரத்தத்தை
எடுத்து செல்வது - தமணி
அசுத்த இரத்தத்தை
எடுத்து செல்வது - சிறை
முடக்கு நோயால்
பாதிக்கப்படும் உறுப்பு - இதயம்
இதயத்தில்
இருந்து அசுத்த இரத்தத்தை எடுத்து செல்வது - நுரையீரல் தமணி
இதயத்தில்
இருந்து சுத்த இரத்தத்தை எடுத்து செல்வது - நுரையீரல் சிறை
இதயம் முடக்கு
நோய்க்கு மருந்து கண்டறுந்தவர் - வில்லியம் விதரிங்