GUPTAS SHORTCUT IDEAS
SULTANS SHORTCUT IDEAS
MUGALS SHORTCUT IDEAS
குப்தர் காலத்தில் இருந்து பிற்கால முகலாயர்கள் வரை இருந்த அரசர்களின் காலமுறை வரிசை
2) சமுத்திர குப்தர்
3) இரண்டாம் சந்திர குப்தர்
4) குமார குப்தர்
5) ஸ்கந்த குப்தர்
6) வர்த்தமானர்
7) ஹர்ஷர்
8) சாளுக்கியர்
9) ராஷ்டிரகூடர்
10)முகமது பின் காசிம்
11) கஜினி முகமது.
12) முகமது கோரி
13) முதலாம் தரையின் போர் (1191)
டெல்லி சுல்தான்களின் காலம் (1206 - 1526)
I) அடிமை வம்சம்
a) குத்புதீன் ஐபக்
b) ஆரம் ஷா
c) இல்துமிஸ்
d) பெரோஸ்
e) ரசியா சுல்தான்
f) கியாசுதீன் பால்பன்
g) கைக்குபாத்
II) கில்ஜி வம்சம்
a) ஜலாலுதீன் கில்ஜி
b) அலாவுதீன் கில்ஜி
III) துக்ளக் வம்சம்
a) கியாசுதீன் துக்ளக்
b) முகமது பின் துக்ளக்
c) பெரோஸ் துக்ளக்
IV) லோடி வம்சம்
a) பகலுல் லோடி
b) சிக்கந்தர் லோடி
c) இப்ராஹிம் லோடி
d) முதலாம் பானிபட் போர்
மேற்கண்ட காலமுறை வரிசையை எழுதில் நினைவில் வைக்க சிறுகதை
"சந்திராவுக்கும் சமுத்திரகணிக்கும் பிறந்த குழந்தையான சந்திரா, குமாஸ்தா வேலை பார்த்ததுனால வருத்தப்பட்டார்
ஹரிஸ்(Haris).. அதனால் காசி மேல் படையெடுத்தார்,. பின்னர் ரஜினி கோபத்துடன் தரையில் சண்டை போட்டு அனைவரையும் கீழ்க்கண்டவாறு அடிமையாக்கினர்.
சுல்தான்களின் அடிமை வம்சம் ஆரம்பிகிறது.
(எவ்வாறு அடிமையாக்கினார்)
ஐஸ்,ரம் வாங்கி குடுத்து, பின்னர் மிஸ்-க்கு ரோஸ் குடுத்து,
ரசி-க்கு கிஸ் கொடுத்து, கைக்குள்ள போட்டுக்கொண்டு, தில்லாக ஜாலியாக சுற்றி கொண்டு இருக்கிறார். அலாவுதீன் வந்து அனைவரையும் தூக்கி கொண்டு போகிறார். அலாவுதீன் முதலில் கிஸ் கொடுக்கிறார். பின்னர் ரோஸ் கொடுக்கிறார். கடைசியாக
ஒரு லேடியினால் கந்தனுக்கும் ரஹீம்-க்கும் பனிப்போர்
நிகழ்ந்தது"
மேற்காணும் கதையில் காணப்படும் ஒவ்வொரு வரியும் மேற்படி அரசர்களின் காலமுறை வரிசையை குறிக்கும்.
சந்திராவுக்கும் - முதலாம் சந்திர குப்தர்
சமுத்திரகணிக்கும் - சமுத்திரகணிக்கும்
பிறந்த குழந்தையான சந்திரா - இரண்டாம் சந்திர குப்தர்
குமாஸ்தா வேலை - குமா(குமார குப்தர்), ஸ் - ஸ்கந்த குப்தர்
வருத்தப்பட்டார் - வர்த்தமானர்
ஹரிஸ்(HARIS) - Ha(Harsar), R(Rastrakuda), S-Saalukya
காசி மேல் படையெடுத்தார் - முகமது பின் காசிம்
ரஜினி - கஜினி முகமது,
கோபத்துடன் - கோரி
தரையில் சண்டை - முதலாம் தரையின் போர்
சுல்தான்களின் அடிமை வம்சம் ஆரம்பிக்கிறது
ஐஸ் - ஐபக் (குத்புதீன் ஐபக்)
ரம் வாங்கி குடுத்து - ஆ(ரம்) ஷா
மிஸ்-க்கு ரோஸ் குடுத்து - மிஸ்(இல்துமிஸ்), ரோஸ் - பெ(ரோஸ்)
ரசி-க்கு கிஸ் கொடுத்து - ரசி(ரசியா சுல்தான்),கிஸ்-கியாசுதீன்
கைக்குள்ள போட்டுக்கொண்டு - (கைக்கு)பாத்
தில்லாக - கில்ஜி வம்சம்
ஜாலியாக சுற்றி கொண்டு - (ஜலா)லுதீன் கில்ஜி
அலாவுதீன் வந்து - அலாவுதீன் கில்ஜி
தூக்கி கொண்டு போகிறார் - துக்ளக் வம்சம்
அலாவுதீன் முதலில் கிஸ் கொடுக்கிறார் - கியாசுதீன் துக்ளக்
பின்னர் - முகமது (பின்) துக்ளக்
ரோஸ் கொடுக்கிறார் - பெரோஸ் துக்ளக்
ஒரு லேடியினால் - லோடி வம்சம்
கந்தனுக்கும் - சிக்கந்தர் லோடி
ரஹீம்-க்கும் - இப்ராஹிம் லோடி
பனிப்போர் - முதலாம் பானிபட் போர்
LATER MUGHALS (பிற்கால முகலாயர்கள்-WITH SHORTCUT)
BAHADUR SHAH
SIKANTHAR SHAH
FARUKKHSIYAR
MUHAMMED SHAH
AHMED SHAH
AALAM SHAH
SHAH AALAM
CODEWORD : BSF is MAAS
B - BAHADUR SHAH
S - SIKANTHAR SHAH
F - FARUKKHSIYAR
M - MUHAMMED SHAH
A - AHMED SHAH
A - AALAM SHAH
S - SHAH AALAM