செப்டம்பர் MONTH CURRENT AFFAIRS 2017
SEP MONTH CURRENT AFFAIRS
DAILY CURRENT AFFAIRS FREE
DOWNLOAD
SEPTEMBER FULL MONTH CURRENT AFFAIRS PDF DOWNLOAD
SEPTEMBER FULL MONTH CURRENT AFFAIRS PDF DOWNLOAD
செப்டம்பர் மாத நடப்பு நிகழ்வுகள் – 2017
1. உலக அளவில் மக்கள் மனதைக் கவர்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியா எந்த இடத்தை பிடித்துள்ளது?
- 7 வது
2.சிலினெக்ஸ் 2017 எனும் கூட்டு கடற்பயிற்சி இந்தியா மற்றும் எந்த நாட்டிற்கு இடையே நடைபெற உள்ளது?
- இலங்கை
3. எரிசக்தி மேலாண்மையில் எக்சலன்ஸ் தேசிய விருதை பெற்றுள்ள விமான நிலையம் எது?
- ராஜீவ்காந்தி பன்னாட்டு விமான நிலையம்
4. எந்த மாநில அரசு கியான்குஞ் எனும் e-வகுப்புத் திட்டத்தை தொடங்கியுள்ளது?
- குஜராத்
5. எந்த நகரத்திலிருந்து நிதி ஆயோக் தேசிய ஊட்டச்சத்து யுத்தியை தொடங்கியுள்ளது?
- புது டெல்லி
6. எந்த இந்தி நடிகை, ஆஸ்திரேலிய சுற்றுலாத்துறையின் முதல் இந்திய பெண் தூதராகியுள்ளார்?
- பரிநீத்தி சோப்ரா
7. 2019 காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்தவுள்ள நாடு எது?
🇮🇳- இந்தியா
8. வடகிழக்கு இந்தியாவின் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக, எந்த நகரத்தில் "North East Calling" நிகழ்வை மத்திய அரசு ஏற்பாடு செய்ய உள்ளது?
- புது டெல்லி
9.சர்வதேச இந்து மத கூடுகை 2017 எங்கு நடைபெற்றது?
- நேபாளம் (காத்மண்டு)
10. டென்சிங் நார்வே தேசிய சாகசத்திற்கான விருது 2017 எவருக்கு வழங்கப்பட்டுள்ளது?
- பிரேம்லதா அகர்வால்
11. புகழ்பெற்ற பத்திரிக்கையாளரான கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் எந்த மாநிலத்தவர்?
- கர்நாடகா
12. உலகளாவிய தலைமைத்துவத்திற்கான "Plus Alliance" பரிசுபெற்ற இந்தியர் யார்?
- NR நாராயண மூர்த்தி
13. 2017 காமன்வெல்த் இளைஞர் பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் கோன்சம் ஆர்மிலா தேவி தங்கம் வென்றுள்ளார். இவர் எந்த எடைப்பிரிவைச் சார்ந்தவர்?
- 44 கிலோ
14. அண்மையில் காலமான ஜோம் கென, எந்த மாநிலத்தின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராவார்?
- அருணாச்சலப் பிரதேசம்
15. உலகின் மிகச் சிறிய ஆளில்லா விமானம் எது?
- டிரோன்
16. பம்பாய் பங்குச் சந்தையின் (Bombay Stock Exchange) புதிய நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?
- அஷிஷ் குமார் சௌஹான்
17. கல்பனா சாவ்லாவிற்கு பிறகு, நாசாவால் தேர்வு செய்யப்படும் இரண்டாவது இந்திய பெண்?
- ஜஸ்லீன் கவுர் ஜோசான்
18. சரஸ்வதி சம்மன் 2016 விருது பெற்ற மஹாபலேஷ்வர் சாய் எந்த மொழி எழுத்தாளர்?
– கொங்கனி
19. உலக அளவில் மக்கள் மனதைக் கவர்ந்த நாடுகள் பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு?
– கனடா
20. மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ராஜிவ் கவுபா, எந்த துறை செயலராக பொறுப்பேற்றுக் கொண்டார்?
– உள்துறை
21. உலக அளவில் அதிக நேரம் விண்வெளியில் செயல்பட்டவர்கள் பட்டியலில், பெக்கி விட்சன் எத்தனையாவது இடத்தை வகிக்கிறார்?
- 8வது
22. மகாராஷ்டிராவைச் சேர்ந்த இரண்டரை வயது குழந்தை 2 நிமிடம் 55 விநாடிகளில், 208 நாடுகளின் பெயர்களை கூறி, இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சிறுவன் யார்? - அவீர் பிரதீப் ஜாதவ்
23. தோல்வியில் முடிந்த செயற்கைக்கோள் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1H எடுத்து சென்ற ராக்கெட்?
- பி.எஸ்.எல்.வி.-சி 39
24. சமீபத்தில் காலமான அகமது கான் எந்த துறையை சேர்ந்தவர்?
– விளையாட்டு
25. சமீபத்தில் தக்காளித் திருவிழா எந்த நாட்டில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது?
– ஸ்பெயின்
26. இந்தியாவின் மராத்தான் வீரர் சஞ்சீவி ஜாதவ், எங்கு நடைபெற்ற உலக பல்கலைக்கழக விளையாட்டில் பெண்கள் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்?
– தைவான்
27 இந்தியாவும் எந்த நாடும் இணைந்து தீபாவளிக்கான இரு தபால் தலைகளை வெளியிட்டுள்ளன?
- கனடாசெப்டம்பர் மாத நடப்பு நிகழ்வுகள் – 2017
28. உலக அளவில் மக்கள் மனதைக் கவர்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியா எந்த இடத்தை பிடித்துள்ளது?
- 7 வது
29.சிலினெக்ஸ் 2017 எனும் கூட்டு கடற்பயிற்சி இந்தியா மற்றும் எந்த நாட்டிற்கு இடையே நடைபெற உள்ளது?
- இலங்கை
30. எரிசக்தி மேலாண்மையில் எக்சலன்ஸ் தேசிய விருதை பெற்றுள்ள விமான நிலையம் எது?
- ராஜீவ்காந்தி பன்னாட்டு விமான நிலையம்
31. எந்த மாநில அரசு கியான்குஞ் எனும் e-வகுப்புத் திட்டத்தை தொடங்கியுள்ளது?
- குஜராத்
32. எந்த நகரத்திலிருந்து நிதி ஆயோக் தேசிய ஊட்டச்சத்து யுத்தியை தொடங்கியுள்ளது?
- புது டெல்லி
33. எந்த இந்தி நடிகை, ஆஸ்திரேலிய சுற்றுலாத்துறையின் முதல் இந்திய பெண் தூதராகியுள்ளார்?
- பரிநீத்தி சோப்ரா
34. 2019 காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்தவுள்ள நாடு எது?
🇮🇳- இந்தியா
35. வடகிழக்கு இந்தியாவின் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக, எந்த நகரத்தில் "North East Calling" நிகழ்வை மத்திய அரசு ஏற்பாடு செய்ய உள்ளது?
- புது டெல்லி
36.சர்வதேச இந்து மத கூடுகை 2017 எங்கு நடைபெற்றது?
- நேபாளம் (காத்மண்டு)
37. டென்சிங் நார்வே தேசிய சாகசத்திற்கான விருது 2017 எவருக்கு வழங்கப்பட்டுள்ளது?
- பிரேம்லதா அகர்வால்
38. புகழ்பெற்ற பத்திரிக்கையாளரான கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் எந்த மாநிலத்தவர்?
- கர்நாடகா
39. உலகளாவிய தலைமைத்துவத்திற்கான "Plus Alliance" பரிசுபெற்ற இந்தியர் யார்?
- NR நாராயண மூர்த்தி
40. 2017 காமன்வெல்த் இளைஞர் பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் கோன்சம் ஆர்மிலா தேவி தங்கம் வென்றுள்ளார். இவர் எந்த எடைப்பிரிவைச் சார்ந்தவர்?
- 44 கிலோ
41. அண்மையில் காலமான ஜோம் கென, எந்த மாநிலத்தின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராவார்?
- அருணாச்சலப் பிரதேசம்
42. உலகின் மிகச் சிறிய ஆளில்லா விமானம் எது?
- டிரோன்
43. பம்பாய் பங்குச் சந்தையின் (Bombay Stock Exchange) புதிய நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?
- அஷிஷ் குமார் சௌஹான்
44. கல்பனா சாவ்லாவிற்கு பிறகு, நாசாவால் தேர்வு செய்யப்படும் இரண்டாவது இந்திய பெண்?
- ஜஸ்லீன் கவுர் ஜோசான்
45. சரஸ்வதி சம்மன் 2016 விருது பெற்ற மஹாபலேஷ்வர் சாய் எந்த மொழி எழுத்தாளர்?
– கொங்கனி
46. உலக அளவில் மக்கள் மனதைக் கவர்ந்த நாடுகள் பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு?
– கனடா
47. மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ராஜிவ் கவுபா, எந்த துறை செயலராக பொறுப்பேற்றுக் கொண்டார்?
– உள்துறை
48. உலக அளவில் அதிக நேரம் விண்வெளியில் செயல்பட்டவர்கள் பட்டியலில், பெக்கி விட்சன் எத்தனையாவது இடத்தை வகிக்கிறார்?
- 8வது
49. மகாராஷ்டிராவைச் சேர்ந்த இரண்டரை வயது குழந்தை 2 நிமிடம் 55 விநாடிகளில், 208 நாடுகளின் பெயர்களை கூறி, இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சிறுவன் யார்? - அவீர் பிரதீப் ஜாதவ்
50. தோல்வியில் முடிந்த செயற்கைக்கோள் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1H எடுத்து சென்ற ராக்கெட்?
- பி.எஸ்.எல்.வி.-சி 39
51. சமீபத்தில் காலமான அகமது கான் எந்த துறையை சேர்ந்தவர்?
– விளையாட்டு
52. சமீபத்தில் தக்காளித் திருவிழா எந்த நாட்டில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது?
– ஸ்பெயின்
53. இந்தியாவின் மராத்தான் வீரர் சஞ்சீவி ஜாதவ், எங்கு நடைபெற்ற உலக பல்கலைக்கழக விளையாட்டில் பெண்கள் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்?
– தைவான்
54 இந்தியாவும் எந்த நாடும் இணைந்து தீபாவளிக்கான இரு தபால் தலைகளை வெளியிட்டுள்ளன?
- கனடா
55.தமிழகதாதின் புதிய கவர்னரா் ? பன்வாரிலால் புரோஹித்
56.கேலோ இந்தியா திட்டம் எதனுடன் தொடர்புடைது? தடகள வீரர்கள் உதவித்தொகை திட்டம்
57.சமீபத்தில் E- COURT தொடங்கப்பட்ட இடம்? ஸ்ரீ நகர்
58.திருநங்கைகளுக்கு 1000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் மாநிலம்? ஆந்தாரா
59.HUNAR HATT என்பது என்ன? சிறுபான்மையினர் கைவினைப் பொருட்கள் கண்காட்சி
60.2018 OSCAR விருதுக்கு தகுதி பெற்ற அரசியல் நய்யான்டி திரைப்படம்? NEWTON
61.BIHAR மாநில புதிய கவர்னரா்? சத்ய படேல்
62.ARUNACHAL PRADESH புதிய கவர்னரா்? பி.டி.மிஸ்ரா
63.ASSAM மாநில புதிய கவர்னரா்? ஜக்தீஸ் முஹி
64.மேகாலயா புதிய கவர்னரா்? கங்கா பிரசாத்
65.அந்தமான் & நிக்கோபார் க்கு ஆளுநர் உள்ளார? இல்லை
66.சர்வதேச முந்திரி மாநாடு நடைபெற்ற இடம்? KAGU INDIA , கோவா
67.KRASAVA என்பது என்ன? U17 FOOTBALL லின் பெயர்
68.NEWTON படத்தின் இயக்குனர்?
69.தலை கவசம் அறியாதவர்களுக்கு PETROL இல்லை என்று அறிவித்துள்ள மாநிலம்? ஆந்தாரா
70.5000 ஆண்டு பழமையான புதிய கற்கால கற்கோடாரி கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடம்? ராமநாதபுரம்
71.பழங்குடியினர் கைவினை பொருட்களை விசாரணை செய்ய ஒப்பந்தம் செய்துள்ள E-COMMERCE நிருவனம்? AMAZON
72.தேசிய அஞ்சல் வாரம்? OCTOBER 9 முதல் ஒரு வாரத்திற்கு கடைபிடிக்கப்படுகிறது
73.அஞ்சல் வில்லைகள் கண்காட்சி நடைபெற உள்ள இடம்? சென்னை அண்ணாசாலை தலைமை தபால் நிலையம்
74.உலகின் 8 வது சிகரமான மனஸ்லுவில் ஏரி சாதனை படைத்துள்ள UP பெண் காவலர்? அபர்னா குமார்
75.57 வது தேசிய தடகள போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி? ரயில்வே அணி, 16 தங்கம்.
76.30 அடி உயரத்திற்கு நுரை வழிந்த நதி? தென்பெண்ணை ஆறு
77.நகர்புறங்களில் 40 KM, பிற இடங்களில் 80 KM வேகத்தில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் என அறிவித்துள்ள மாநிலம்? ஈரோடு மாவட்டம்
78.பிளாஸ்டிக் சேகரிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ள இடம்? குன்னூர் வெல்லிங்டன் கண்டோன்மென்ட்
79.அந்தமான் & நிக்கோபாரின் துணை நிலை ஆளுநர் யார்? தேவேந்திர குமார் ஜோஷி