பொது தமிழ் TNPSC GENERAL TAMIL SHORTCUT FOR UMAPATHI

 உமாபதி சிவாச்சாரியார் 

அவர்களின் படைப்புகள்:(SHORTCUT IDEA)

1) சிவப்பிரகாசம் - Sivaprakasam 

2) சங்கற்ப நிராகாரணம் - Sankarpa niragaranam 

3) உண்மை நெறி விளக்கம் - Unmai neri vilakkam 

4) நெஞ்சிவிடு தூது - Nenjividu dhoodhu

5) திருவருட்பயன் - Thiruvarutpayan 

6) வினாவெண்பா - Vinaa venba

SHORTCUT IDEA: " SUN TV"

S - Sivaprakasam, Sankarpa niragaranam
U - Unmai neri vilakkam
N - Nenjividu dhoodhu
T - Thiruvarutpayan
V - Vinaavenba