INDIAN CONSTITUTION COMMITTEES
IMPORTANT COMMITTEE
TNPSC CONSTITUTION COMMITTEE
#.ஏ. எம். குஸ்ரோ = இந்திய தேசிய வங்கி பரிந்துரை
#எல் .சி. குப்தா = பங்குச்சந்தை செயல்பாட்டை கவனிக்க
#.ராஜா செல்லையா = வரி சீரமைப்பு
#ரங்கராஜன் = பொது நிறுவனங்களின் முதலீட்டிற்கான வரையறை
#.மல்கோத்ரா = காப்பீட்டுதுறை தனியார்மாயம்
#.அபீத் ஹுசைன் = குடிசைத்தொழில்கள்
#.வி.எம். தண்டேகர்&நீலகண்ட ரத் = வறுமை
#லக்கடவாலா ,தந்த்வாலா = வறுமை
#.பகவதி குழு = வறுமை&வேலைவாய்ப்பு
#கே .என். ராஜ் குழு = விவசாய வருமான வரி
#.காகா கலேல்கர் கமிட்டி = முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்.
#.மண்டல் கமிசன் = இரண்டாவது பிற்படுத்தப்பட்ட ஆணையம்
#.B.G.கெர் ஆணையம் = அலுவலக மொழிகள்
#.நரசிம்மன் = வங்கிநிர்வாகம்&அமைப்பு சீர்த்திருத்தம்
#.ராஜா செல்லையா = வரிச் சீர்திருத்தம்
#.P.V.ராஜ மன்னார் = மத்திய மாநில உறவுகள்
சர்க்காரியா = மத்திய மாநில உறவுகள்.
# எம்.எம்.பூஞ்சி ஆணையம்= மத்திய மாநில உறவுகள்.
#தினேஷ் கோஸ்வாமி = தேர்தல் சீர்திருத்தம்
#M .N.வோரா = அரசியல் கிரிமினல்கள்
#J .M.லிண்டோ = மாணவப்பருவ அரசியல.
#.B.M.கிர்பால் = தேசிய வன ஆணையம்
#.மொராய்ஜி தேசாய் = முதல் நிர்வாகச் சீர்திருத்தம்
#வீரப்ப மொய்லி = இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்தம்
#.பல்வந்த்ராய் மேத்தா = மூன்றடுக்கு பஞ்சாயத்து
#அசோக் மேத்தா = இரண்டடுக்கு பஞ்சாயத்து
#.அனுமந்தராவ், G.M.D.ராவ், L.M.சிங்வி = பஞ்சாயத்து
#.கோத்தாரி குழு = கல்வி
யஷ்வால் குழு = உயர்கல்வி
#.பானு பிரதாப் சிங் = விவசாயம்
#மாதவ் காட்கில்,கஸ்தூரி ரங்கன் = மேற்குத் தொடர்ச்சி மலை பாரம்பரியம் குறித்து ஆராய
#.சோலி சொராப்ஜி = காவல்துறை சீர்திருத்தம்
#பசல் அலி = மாநில மறுசீரமைப்பு ஆணையம்
#ராம்நந்தன் பிரசாத் = பாலேடு வகுப்பினர்
#S .பத்மநாபன் கமிட்டி = வணிக வங்கிகளின்நிலை
#.ரகுராம் ராஜன் = நிதி நிறுவனங்களில் சீர்திருத்தம்
#.G.T.நானாவதி = 1984 -சீக்கியக் கலவரம்
#.நானாவதி மேத்தா கமிஷன் = கோத்ரா ரயில்
#.பட்லர் கமிட்டி = இந்திய மாகாணம் குறையாட்சிக்கு உள்ள தொடர்பு
#முடிமன் கமிட்டி = இரட்டை ஆட்சி