நோபல் பரிசு 2017 NOBEL PRIZE WINNERS LIST 2017

2017 NOBEL PRIZE WINNERS COMPLETE LIST
TNPSC GK NOBEL PRIZE WINNERS 2017

1.மருத்துவம்:

ஜெப்ரி ஹால்
மைக்கேல் ரோஸ்பாஷ்
மைக்கேல் யங்
2.இயற்பியல்:

ரெய்னர் வைஸ்
கிப் தோர்னே
பாரி பேரிஸ்
3.வேதியியல்:

ஜாக்குவஸ் டுபோஷே
ரிச்சர்ட் ஹெண்டர்ஸன்
ஜோசிம் ஃபிராங்
4.இலக்கியம்:

கஸ்வோ இஷிகுரோ
5.அமைதி:

சர்வதே அணு ஆயுதத் தடை இயக்கம்(ican) international campaign to abolish nuclear weapons