TNPSC IMPORTANT SHORTCUTS
இரும்பு எஃகு தொழிற்சாலை
பாத்_து_போ_விஜய்_சேலத்துக்கு
பான்பூர்-1952
துர்க்காபூர்-1962
பொக்காரோ-1972
விஜய்பூர்-1982
சேலம்-1982
சோழர் ஆத்துல பணம் சேர பாண்டியனுக்கு வேம்பாய்கசந்தது.
சோழர் = ஆத்திப்பூ
சேரர் = பனம்பூ
பாண்டியர் = வேம்பூ
காங்கிரஸ் மாநாடு
MCC = Melbourne Cricket Club
M=Mumbai-1885
C=Culcutta-1886
C=Chennai-1887
ஏய்_பாண்டி_பாஸ் ஆய்ட்டான்
எய்ஸ்-லா-சபேல் உடன்படிக்கை=முதல் கர்நாடகா போர்
பாண்டிச்சேரி உடன்படிக்கை=2ம் கர்நாடக போர்
பாரீஸ் உடன்படிக்கை=3ம் கர்நாடகபோர்
வினா எழுத்துக்கள்
எ ட்டு #யா னை #ஆ று #ஒட்டகம் #ஏ த்து
=எ.யா.ஆ.ஒ.ஏ
சாக்பீஸ்_ஆஆ
சாக்ரடீஸ் மாணவர் >பிளேட்டோ
பிளேட்டோ மாணவர்>அரிஸ்டாடில்
அரிஸ்டாடில்>அலக்சாண்டர்
ஸ்வேதா_பர்ஸ்_ஒயிட்டு
#ஸ்வேதம்பரர்கள> பர்ஸவநாதரின்>வெள்ளை ஆடை அணிந்தவர்கள் எளிய கொள்கையை பின்பற்றியவர்கள்
வங்காள விரிகுடா கடலை எல்லையாக கொண்ட இந்திய மாநிலங்கள்.
The states which bordered bay of
bengal.
1) Bengal
2) Odisha
3) Andhra Pradesh
4) Tamil nadu
SHORTCUT : BOAT (கடலில் பயணம் BOAT தேவை)
B - Bengal
O - Odisha
A - Andhra Pradesh
T - Tamilnadu
1) பட்டு புழு வளர்ப்பு -செரிகல்சர்
2) தேனீ வளர்ப்பு- எபிகல்சர்
3) மீன் வளர்ப்பு - பிசிகல்சர்
நினைவில் வைக்க
பட்டுசாரி (Saree)- (செரி)கல்சர் தேனீ ஆங்கிலத்தில் (bee)- எ(பி)கல்சர்
மீன்(fish)- (பிசி)கல்சர்
௨ள்ளாட்சி துறையின் தந்தை -ரிப்பன் பிரபு
(ஊதா) கலரு (ரிப்பன்)
(மைக்கா அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகள்)
BRASIL, RUSSIA, AMERICA, INDIA and NORWAY
CODEWORD: BRAIN
B - BRASIL
R - RUSSIA
A - AMERICA
I - INDIA
N - NORWAY
இந்தியாவில் மைக்கா உற்பத்தி செய்யும் மாநிலங்கள் யாவை?
*ஆபீராஜா.*
*ஆ*ந்திரபிரதேசம்
*பீ*கார்
*ரா*ஜஸ்தான்
*ஜா*ர்கண்ட்
12நூற்றாண்டு கவிஞர்
Job ok Sir
J-ஜெயங்கொண்டார்
O-ஒட்டக்கூத்தர்
b-புகழேந்தி
O-ஒளவையார்
K-கம்பர்
S-சேக்கிழார்
இந்தியாவில் கடக ரேகை கடந்துசெல்லும் மாநிலங்கள் - 8
MGR Wife Janaki Tamilnadu Chief Minister
M - Madya pradesh
G - Gujarat
R - Rajasthan
W - West Bengal
J - Jaarkand
T - Tiripura
C - Chattisgar
M - Mizoram