அனைத்து வருடங்களும் + 10ண் பிறந்த வருடம் WITH SHORTCUTS

TNPSC GK WITH SHORTCUTS

அனைத்து வருடங்களும் 10ண் அடுக்கு
உறவு முறைகள்
தாதா
தந்தை
மாமா
சித்தப்பா
அண்ணா

மகாத்மா காந்தி பிறந்த வருடம் 1869 தாதா

தந்தை பெரியார் பிறந்த வருடம் 1879 தந்தை

ஜவஹர்லால் நேரு பிறந்த வருடம் 1889 மாமா

நாராயணகவி பிறந்த வருடம் 1899 சித்தப்பா

அறிஞர் அண்ணா பிறந்த வருடம் 1909 அண்ணா

No comments:

Post a Comment