தமிழ் நாடக நூல்கள்

TNPSC TAMIL NADAGA NOOLGAL AND TEACHERS

SAMACHEER SCHOOL BOOK AUTHOURS FOR TNPSC
 

நாடகவியல்  - பரிதிமாற்கலைஞர்

மதங்க சூளாமணி  - சுவாமி விபுலானந்தர்

சாகுந்தலம் - மறைமலையடிகள்

நாடகத் தமிழ்  - பம்மல் சம்பந்தனார்

டம்பாச்சாரி விலாசம்  - காசி விசுவநாதர்

மத்தவிலாச பிரகடனம்  - மகேந்திரவர்ம பல்லவன்

இராம நாடகம்  - அருணாச்சல கவிராயர்

நந்தனார் சரித்திரம்  - கோபால கிருட்டின பாரதியார்

மனோன்மணியம் - பேராசிரியர் சுந்தரனார்

பிரகலாதன், சிறுத்தொண்டர், இலவகுசா, பவளக்கொடி, அபிமன்யு, சுந்தரி - சங்கரதாசு சுவாமிகள்