ஆங்கில ஆட்சியின் கல்வி வளர்ச்சி தகவல்கள் Published: Saturday, 11 November 2017 INDIAN BRITISH RULER EDUCATION COMMITS ஆங்கில ஆட்சியின் கல்வி வளர்ச்சி மற்றும் இந்தியா கல்வி வளர்ச்சி பற்றிய தகவல்கள் 1813 - பட்டயச் சட்டம் (கல்விக்காக ஒரு இலட்சம் ஒதுக்கீடு செய்தது) 1833 - லார்ட் மெக்காலே அறிக்கை 1854 - சார்லஸ் உட்ஸ் அறிக்கை (இந்திய கல்வியில் மகாசாசணம்) 1857 - கொல்கத்தா, பம்பாய், சென்னை பல்கலைகழகம் அமைத்தல் 1883 - ஹன்டர் கல்வி குழு 1902 - ராலே கமிஷன் 1904 - பல்கலைக்கழக சட்டம் 1917-1919 - சேட்லர் குழு 1929 - ஹார்ட்க் கமிஷன் 1937 - வார்தா கல்வி முறை 1944 - சார்ஜண்ட் கமிஷன் 1948 - இராதாகிருஷ்ணன் கமிஷன் 1956 - பல்கலைக்கழக மாண்ய குழு 1964 - கோத்தாரி கமிஷன் அறிக்கை