தாதாபாய் நௌரோஜி பற்றிய சில தகவல்கள்

Dadabhai Naoroji Information
Indian Nation Congress Information for Tnpsc

🌸 இவர் பிறந்த வருடம் - 4 செப்டம்பர் 1825
🌸 இவர் பிறந்த மாநிலம் - மகாராஷ்டிரா
🌸 1873 பரோடாவில் திவானாக பணி யாற்றினார்
🌸 காமா & கோவின். கம்பெனியின் பிரதியாக பிரிட்டன் சென்று சில காலம் பணியாற்றினார்.
🌸 1866 ல் கிழக்கு இந்திய சங்கம் லண்டனில் தோற்றுவித்தார்.
🌸 1885 ல் பம்பாய் சட்டமன்ற நியமன உறுப்பினராக பணியாற்றினார்
🌸 இவர் நடத்திய பத்திரிகை - இந்தியாவின் குரல் ( Voice of Indian)
🌸 இவர் மூன்று முறை இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் ஆன தேர்ந்தெடுக்கப்பட்டார் (1886, 1893, 1906)
🌸 1867 வடிகால் கொள்கையை (Drain Theory) வெளியிட்டார்
🌸 இவர் எழுதிய நூல் -  பிரிட்டிஷ் கொடுங்கோல் ஆட்சியும், இந்தியாவின் வறுமையும் (Poverty and Un-British Rule In India)
🌸 பிரிட்டிஷ் கொடுங்கோல் ஆட்சியும், இந்தியாவின் வறுமையும் என்ற நூலை வெளியிடப்பட்ட ஆண்டு - 1901 (இலண்டன்)
🌸 இந்தியாவின் முதுபெரும் மனிதர் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.
🌸 இவர் இறந்த ஆண்டு - 30 ஜூன் 1917 (வயது - 92)