TNPSC பொது அறிவு 2018

TNPSC GENERAL KNOWLEDGE 2018

1. மகாநதி ஆறு எங்கு உற்பத்தியாகிறது? - சாத்புரா மலைத்தொடர்
2. பெரியாறு உருவாகும் இடம் எது ? - சிவகிரி மலையின் சுந்தர மலைப்பகுதி
3. கோதாவரி ஆறு எங்கு உற்பத்தியாகிறது? - திரிம்பாக்
4. கிருஷ்ணா ஆறு உருவாகும் இடம் - மகாபலேஸ்வரர் மலை
5. தமிழ்நாட்டில் அதிக காற்றாலை உள்ள மாவட்டங்கள் - தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி
6. தண்ணீரில் மிதக்கும் கோள் - சனி
7. ஐந்தாம் நிலைத் தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் பணியாளர்கள் - தங்க கழுத்துப்பட்டை பணியாளர்கள்
8. நான்காம் நிலைத் தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் பணியாளர்கள் - வெள்ளை கழுத்துப்பட்டை பணியாளர்கள்
9. அடிப்படைத் தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் பணியாளர்கள் - சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள்
10. இரண்டாம் நிலைத் தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் பணியாளர்கள் - நீல கழுத்துப்பட்டை பணியாளர்கள்
11. இந்தியாவில் முதன் முதலாக வேளாண்மை ஆராய்ச்சி மையத்தை தொடங்கியவர் - கர்சன் பிரபு
12. எந்த வரியில் வரி நிகழ்வும் வரிச் சுமையும் ஒருவர் மீதே விழுகிறது? - வருமான வரி
13. முதல் ஐந்தாண்டு திட்டத்தின் நோக்கம்? - வேளாண்மை வளர்ச்சி