1.கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான் என்னும் பாடலை எழுதியவர்?
இராமலிங்க அடிகளார்
2.திருவருட்பிரகாச வள்ளலார் சிறப்புப் பெயர் பெற்றவர் யார்?
இராமலிங்க அடிகளார்
3.இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர் ?
மருதூர் - கடலூர் மாவட்டம்
4.இராமலிங்க அடிகளாரின் பெற்றோர் ?
இராமையா - சின்னம்மையார்
5.திருவருட்பிரகாச வள்ளலார் இயற்றிய நூல்கள் ?
ஜிவகாருண்ய ஒழுக்கம் , மனுமுறை கண்டவாசகம்
6.இராமலிங்க அடிகளார் பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க அமைத்த சாலை ?
அறச்சாலை
7.அறிவு நெறி விளங்க இராமலிங்க அடிகளார் நிருவிய சபை ?
ஞானசபை
8.இராமலிங்க அடிகளார் வாழ்ந்த காலம்
5.10.1823 முதல் 30.1.1874 வரை
9.திருக்குறளை இயற்றியவர் யார் ?
திருவள்ளுவர்
10.திருவள்ளுவர் வாழ்ந்த காலம் ?
கி.மு 31 ஆம் நூற்றாண்டு