விலங்குகளும் அவற்றின் அசைவுக்குப் பயன்படும் உறுப்புகளும்

பயன்படும் உறுப்புகளும் 

1. அமீபா - போலிக் கால்கள்
2. பாரமீசியம் - குறு இழை(சிலியா)
3. யூக்ளினா - நீளிழை(பிளாஜெல்லா)
4. மண்புழு - உடல சீட்டா
5. நட்சத்திர மீன் - குழாய்க்கால்கள்
6. மீன்கள் - துடுப்புகள்
7. பறவைகள் - இறக்கைகள்
8. வெளவால் - பெட்டாஜீயம்

No comments:

Post a Comment