நோய்கள் பற்றிய தினங்கள் Current Affairs

Jan 30... சர்வதேச தொழுநோய் ஒழிப்பு தினம்
Feb 4... உலக புற்றுநோய் தினம்
Feb 10... தேசிய குடல்புழு நீக்க தினம்
Feb 11... உலக நோயாளிகள் தினம்
Mar 2nd thursday... உலக சிறுநீரக தினம்
Mar 12... உலக குளுக்கோமா தினம்
Mar 10 to 16... உலக குளுக்கோமா வாரம்
Mar 24... உலக காசநோய் தினம்
Apr 2... உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்
Apr 11... சர்வதேச உடல் தளர்ச்சி நோய் தினம்
Apr 17... உலக ஹீமோஃபீலியா நோய் தினம்
Apr 25... உலக மலேரியா தினம்
May 1st Tuesday... உலக ஆஸ்துமா தினம்
May 9... உலக தாலசீமியா தினம்
May 12... உலக இரத்த அழுத்த தினம்
May 17... உலக உயர் இரத்த அழுத்த தினம்
May 25... உலக தைராய்டு தினம்
June 13... சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினம்
June 14... உலக இரத்த தான தினம்
June 26... போலியோ தடுப்பு ஊசி மருந்து தினம்
July 6... விலங்குகளில் இருந்து மனிதனுக்கு பரவக்கூடிய நோய்கள் தினம்
July 15... தேசிய ஒட்டுறுப்பு மற்றும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை தினம்
July 28... உலக மஞ்சள் காமாலை தினம்
Aug 1... சர்வதேச தாய்ப்பால் தினம்
Aug 1 to 7... உலக தாய்ப்பால் வாரம்
Sep 8... உலக இயல் மருத்துவ தினம்
Sep 28... உலக ராபிஸ் தினம்
Oct 1... தேசிய தன்னார்வ இரத்த தான தினம்
Oct 10... உலக மனநல தினம்
Oct 13... உலக பார்வை தினம்
Oct 20... சர்வதேச எலும்புரை நோய் தினம்
Oct 24... உலக போலியோ தினம்
Nov 12... உலக நியுமோனியா தினம்
Nov 14... உலக நீரழிவு தினம்
Nov 17... தேசிய வலிப்பு நோய் தினம்
Dec 1... உலக AIDS தினம்.