விரைவில் GROUP 2 AND SI EXAM TOTAL 3500 VACANCY

Published: Monday, 12 February 2018
VERY IMPORTANT NEWS


காவல்துறையில் சார் ஆய்வாளருக்கான (SI) தேர்வு அறிவிப்பு வரவிருக்கிறது, 1500 க்கும் அதிகமான பணிகளுக்கானது Finance துறையில் கையொப்பமும் ஆகிவிட்டது எப்போது வேண்டுமானாலும் தேர்வு அறிவிப்பு வெளியாகலாம்

 CCSE II தேர்வு 2000 திற்கும் அதிகமான பணியிடங்கள் தேர்வு அறிவிப்பு  வெளிவர விருக்கிறது (CCSE II Interview+ CCSE II Non interview) ஒரே தேர்வாக அமைய வாய்ப்பு அதிகம் அதற்கான பணிகள் முடிக்கி விடப்பட்டுள்ளது . CCSE II தேர்வில் (Municipal commissioner, Sub Register, Logal Fund Auditor, Junior Employment Officer, Revenue Assistant, என பல முக்கியத்துவம் வாய்ந்த பணிகள் இடம்பெற்றுள்ளன.