தெரிந்து கொள்வோம் !!GK FOR 2018 RRB AND TNPSC EXAMS

📝 ஈரனின் பழைய பெயர் பெர்சியா ஆகும்.
📝 சியாம் தாய்லாந்தின் பழைய பெயர் ஆகும்.
📝 நமீபியா, தென் மேற்கு ஆப்பிரிக்காவின் புதிய பெயராகும்.
📝 மியான்மர் நாட்டின் பழைய பெயர் பர்மா ஆகும்.
📝 ஸ்ரீலங்காவின் முந்தைய பெயர் சிலோன்.
📝 இந்தோனேசியாவின் பழைய பெயர் டச்சு கிழக்கு இண்டீஸ்.
📝 எத்தியோப்பியாவின் பழைய பெயர் அபிசினியா ஆகும்.
📝 ஜகார்த்தா நாட்டின் பழைய பெயர் பேடாவியா.
📝 கானாவின் முந்தைய பெயர் கோல்ட் கோஸ்ட் ஆகும்.
📝 ஈராக்கின் பழைய பெயர் மெசபடோமியா.