*RRB GROUP D வினா விடைகள் (40/40) RRB IMPORTANT QUESTION AND ANSWERS

      *RRB = D DAILY GK TEST*
       *TNPSC G2 & G2A GK TEST*

1. பதினாறாவது மக்களவையின் சபாநாயகர் யார்?

A)பல்ராம் ஜாக்கர்
B)சிவராஜ் படேல்
C)பி.✅.சங்மா
D)சோம்நாத் சாட்டர்ஜி

2. மாநிலத்தின் அட்வகேட் ஜென்ரலை நியமனம் செய்பவர் யார்?

A)குடியரசு தலவர்
B)பிரதம அமைச்சர்
C)ஆளுநர்✅
D)உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

3. சூர்தாஸ் யாருடைய சீடர்

A)மாதவாச்சாரியர்
B)வல்லபாச்சாரியர்✅
C)நாமதேவர்
D)ஏக்நாத்

4. நம்பிக்கையில்லா தீர்மானம் முதன் முதலாக இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தபொழுது பிரதம அமைச்சராக இருந்தவர் யார்?

A)ஜவஹர்லால்✅ நேரு
B)இந்திரா காந்தி
C)மொரார்ஜி தேசாய்
D)லால்பகதூர் சாஸ்திரி

5. வேத காலத்தில் பயன்படுத்தப்பட்ட முக்கிய தாக்கும் ஆயுதம் எது?

A)வாள்
B)கோடாரி
C)ஈட்டி
D)வில்✅ மற்றும் அம்பு

6. 2001 மக்கட்தொகை கண்க்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கட்தொகை 1.21 பில்லியனாகும். இது உலக மக்கட்தொகையின் ------------------ சதவீதமாகும்.

A)18.5%
B)17.5%✅
C)16.5%
D)15.5%

7. இந்தியாவின் 2013 - 14 வரவு செலவு திட்டத்தின்படி எத்தனை விழுக்காடு நடப்பு வருவாய் செலவில் வட்டியாகச் செலுத்தப்படுகிறது?

A)16 விழுக்காடு
B)26 விழுக்காடு✅
C)28 விழுக்காடு
D)32 விழுக்காடு

8. தமிழ்நாட்டில் 2009 - 10ல் தனிநபர் வருமானத்தில் முதலிடத்தில் பெற்ற மாவட்டம் எது?

A)சென்னை
B)திருவள்ளூர்
C)கோயமுத்தூர்
D)கன்னியாகுமரி✅

9. தெற்காசிய இலக்கியம் தொடர்பான DSC பரிசை பெற்ற நாவல் எது?

A)லாங்ஸ் ஆப் பிளட் அண்ட் ஸ்வார்ட்
B)கிரானிக்கல்ஸ் ✅ஆப் கார்ப்பஸ் பேரர்
C)நைன் லிவ்ஸ்
D)யூ கேன் செல்

10. INDRA - கீழே கண்ட நாடுகளுக்கிடையேயான கூட்டு கடற்படை பயிற்சியை குறிப்பது எது?

A)இந்தியா மற்றும் ஜப்பான்
B)இந்தியா மற்றும் அமெரிக்கா
C)இந்தியா✅ மற்றும் ரஷ்யா
D)இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா

11. கீழ்கண்ட எந்த நாட்டில் உலகிலேயே அதிக அளவு யுரேனியம் உள்ளது?

A)USA
B)கனடா
C)ரஷ்ய கூட்டமைப்பு
D)ஆஸ்திரேலியா✅

12. ஐ. நா சபையின் கொடியில் இடம்பெற்றுள்ள இலைகளின் படங்கள் எந்த மரத்தைச் சேர்ந்தவை?

A)ஆலிவ்✅
B)வில்லோ
C)ஆப்பிள்
D)பைன்

13. இந்திய தொலைத் தொடர்பு சேவை நிறுவனம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?

A)1975
B)1976
C)1977
D)1978✅

14. உலகின் முதல் நுண்ணறிவுக் கத்தி என்பது எதைக் கண்டறியக் கூடியது?

A)மரபுக் குறைபாடுகள்
B)பிறவிக் குறைபாடுகள்
C)புற்றுநோய்✅
D)மேற்கூறிய எதுவும் அல்ல

15. உலகிம் அதிவேக மேம்பட்ட கணினியின் வேகம்

A)33.88 பீட்டாஃப்ளாப்ஸ்
B)33.87 பீட்டாஃப்ளாப்ஸ்
C)33.86 பீட்டா✅ஃப்ளாப்ஸ்
D)33.83 பீட்டாஃப்ளாப்ஸ்

16. PSLV - 22 ஆல் சுற்றுவட்டப் பாதயில் 2 ஜூலை 2013 அன்று செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் எது?

A)IRNSS - 1A✅
B)IRNSS - 1B
C)IRNSS - 1S
D)IRNSS - 2A

17. தட்பவெப்ப நிலை மாற்றத்தை கண்காணிக்கும் முதல் மையம் சமீபத்தில் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட இடம் எது?

A)புது தில்லி
B)சென்னை✅
C)ஜெய்பூர்
D)பெங்களூர்

18. பின்வருவனவற்றூள் எந்த ஒன்று என்.ஜி.ஒ.க்களுடன் தொடர்புடையது அன்று?

A)குடிசைச் சமூக நிறுவனங்கள்
B)குடிமக்கள் சங்கங்கள்
C)அரசு சாரா செயல்பாட்டாளர்கள்
D)பொதுக் ✅கழகங்கள்

19. இந்திய அரசமைப்பின், அரசின் கொள்கையை வழி செலுத்தும் நெறிமுறைகளை எடுத்துரைக்கும் உறுப்புகள்?

A)உ.40 முதல் உ.51 வரை
B)உ.36 முதல்✅ உ.51 வரை
C)உ.39 முதல் உ.51 வரை
D)உ.25 முதல் உ.51 வரை

20. கீழே கொடுக்கப்பட்டுள்ள குழுக்களில் எது அடிப்படைக் கடமைகளை இந்திய அரசியலமைப்பில் இணைக்க காரணமாக இருந்தது?

A)வாஞ்சு குழு
B)சாசார் குழு
C)ஸ்வரன் ✅சிங் கிழு
D)பகவதி குழு
21. சொரசொரப்பான எண்டோபிளாச வலை கீழ்கண்டவற்றில் எந்தச் செயலைச் சிறப்பாக செய்கிறது?

A)நியூக்ளியோடைடு உருவாக்குதல்
B)புரோட்டீன்✅ உருவாக்குதல்
C)கொழுப்பு உருவாக்குதல்
D)ஸ்டார்ச் உருவாக்குதல்

22. லைசோசோமின் வேறுபெயர்

A)தற்கொலைப் ✅பைகள்
B)செல்லின் ஆற்றல் நிலையம்
C)காண்டிரியோசோம்
D)டிக்டியோசோம்

23. கிரப்ஸ் சுழற்சி நடைபெறும் இடம்

A)குளோரோபிளாஸ்ட்
B)பெராக்ஸிசோம்ஸ்
C)மைட்டோகாண்டிரியா✅
D)சைட்டோபிளாசம்

24. பால் அணுக்களை உருவாக்கக்கூடிய முறை

A)மைட்டோஸிஸ்
B)மியோஸிஸ்✅
C)ஏமைட்டோஸிஸ்
D)இவற்றுள் எதுவுமில்லை

25. குறுக்கு ஏறும் முறை கீழ்க்கண்ட எந்த நிலையில் ஏற்படுகிறது?

A)லெப்டோடீன்
B)சைகோட்டீன்
C)பாக்கிட்டீன்✅
D)டையாகைனஸிஸ்

26. விலங்குகள் மண்ணிற்குள் புதைந்து வாழும் தகவமைப்பின் பெயர்

A)நிலத்தில் வாழ்வதற்கான தகவமைப்பு
B)பாசோரியல்✅ தகவமைப்பு
C)நீர்வாழ் தகவமைப்பு
D)பறப்பதற்கான தகவமைப்பு

27. டெசிபல் என்பது இதை அளக்க உதவும் அலகு

A)ஒலியின் ✅அளவு
B)கதிர்வீச்சின் அளவு
C)ஒளியின் அளவு
D)வெப்பத்தின் அளவு

28. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு இதனால் அதிகரிக்கப்படுகிறது?

A)FSH
B)TSH
C)இன்சுலின்
D)குளுக்கா✅ஹான்

29. அக்ரோமெகாலி பின்கண்ட காரணங்களில் ஒன்றினால் ஏற்படுகிறது?

A)வளர்ச்சி✅ஹார்மோன் அதிகம் சுரப்பதால்
B)வளர்ச்சி ஹார்மோன் குறைவாகச் சுரப்பதால்
C)இன்சுலின் அதிகம் சுரப்பதால்
D)குளுக்காஹான் குறைவாகச் சுரப்பதால்

30. செயலிழந்து சுருங்கும் கார்ப்பஸ் லூட்டியம் இவ்வாறு அழைக்கப்படுகிறது?

A)கார்ப்பஸ் லென்டியா
B)கார்ப்போரா அல்லேட்டா
C)கார்ப்பஸ் டீஜெனரேட்டம்
D)கார்ப்பஸ்✅ அல்பிகன்ஸ்

31. பின்வருபவர்களில் முதன்முதலில் இந்தியப் போர்களில் பீரங்கியைப் பயன்படுத்தியவர் யார்?

A)பாபர்✅
B)இப்ராஹிம் லோடி
C)ஷெர்ஷா
D)அக்பர்

32. கதக் எனும் நடனம் எங்கு முதன்மையான நடனமாகக் கருதப்படுகிறது?

A)வடஇந்தியா✅
B)ஒரிஸ்ஸா
C)கேரளா
D)கர்நாடகா

33. பகுப்பு அளவை அனுமானம் செல்லும் முறை

A)தனி உரையிலிருந்து பொது உரை
B)தனி உரையிலிருந்து தனி உரை
C)பொது✅ உரையிலிருந்து தனி உரை
D)பொது உரையிலிருந்து பொது உரை

34. சரியான விடையைக் காண்க.

A)A உரை நிபந்தனையுள்ள உரை
B)A உரை ✅சார்பற்ற உரை
C)A உரை சார்புற்ற உரை
D)A உரை பிரிநிலை உரை

35. சைவ சித்தாந்தத்தின்படி ஆன்மாவின் வகைகள்

A)இரண்டு
B)மூன்று✅
C)நான்கு
D)ஐந்து

36. சரியான விடையைக் காண்க.

A)E உரையின் ✅மாற்றம் A உரையே
B)O உரையின் மாற்றம் A உரையே
C)I உரையின் மாற்றம் O உரையே
D)A உரையின் மாற்றம் E உரையே

37. தத்துவ தரிசனம் என்ற சொல்லின் பொருள்

A)பியாய சக்ணி
B)உண்மையான✅ உட்பார்வை
C)உண்மை பக்தி
D)ஒளியின் உட்பார்வை

38. சரியான விடையைக் காண்க.

A)கன்னியாகுமரி:✅ விவேகானந்தர்
B)குறிஞ்சி சாலை: ஸ்ரீ அரவிந்தர்
C)ஹனுமான் மந்திர் : காந்திஜி
D)சபர்மதி ஆசிரமம் : ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர்

39. தவத்திரு குன்றக்குடி அடிகளார் சார்ந்த மாவட்டம்

A)தஞ்சாவூர்
B)மதுரை
C)சிவகங்கை✅
D)செங்கல்பட்டு

40. பகவத் கீதையில் உள்ள  அதிகாரங்கள்

A)12
B)14
C)16
D)18✅