TEST QUESTIONS
PART A
PSYCHOLOGY
1.உளவியல் பற்றி முதன் முதலில் எழுந்த நூல்?
2.உளப்பகுப்பு கோட்பாட்டை நிறுவியவர்?
3.பகுப்பு உளவியலை தோற்றுவித்தவர்?
4.தனிதபர் உளவியலை தோற்றுவித்தவர்?
5.முதல் உளவியல் ஆய்வகம் நிறுவியவர்?
PART. B
தமிழ்
6.வள்ளலாரை 'புதுநெறி கண்ட புலவர்'என்று போற்றியவர்?
7.உ.வே.சா.பிறந்த ஊர்?
8.உ.வே.சா.அவர்களின் இயற்பெயர்?
9.சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்?
10.அஃகேனம் என்பது எந்த எழுத்தை குறிக்கும்?
தமிழ்
6.வள்ளலாரை 'புதுநெறி கண்ட புலவர்'என்று போற்றியவர்?
7.உ.வே.சா.பிறந்த ஊர்?
8.உ.வே.சா.அவர்களின் இயற்பெயர்?
9.சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்?
10.அஃகேனம் என்பது எந்த எழுத்தை குறிக்கும்?
PART C
ENGLISH
11. Who wrote the poem'Hopes and Dreams?
12. Who created the doll 'Tsunamika'?
13. Give the expansion. -UGC
14. This table is made -------by our carpenter
(Supply the suitable preposition)
15. Write the sentence for this pattern
SVO

PART. D(1)
SOCIAL
16.இந்தியாவில் பழைய கற்கால கருவிகள் கிடைத்துள்ள இடம்?
17.ஆதிமனிதன் முதலில் பழகிய விலங்கு?
18.செம்பு+வெள்ளீயம்=?
19.இடைக்கற்கால சின்னங்கள் கிடைத்துள்ள இடம்?
20.மொகஞ்சதாரோ என்பதன் பொருள்?
21.ஹரப்பா மக்களின் முக்கிய கடவுள்?
22.தொலைநோக்கியில் மட்டும் புலப்படும் கோள்?
23.சிந்துவெளி மக்கள் பயன்படுத்திய உலோகம்?
24.பெருங்குளம் அமைந்துள்ள இடம்?
25.மனித இனம் முதன் முதலில் தோன்றியதாக கருதப்படும் இடம்?

PART D(2)
MATHS AND SCIENCE
16.பூச்சியத்தை தவிர எல்லா எண்ணுக்கும் _______உண்டு
17.கழித்தலுக்கும் வகுத்தலுக்கும் _______கிடையாது
18.1 முதல்50வரை உள்ள இயல் எண்களின் கூடுதல் காண்க.
19.3,6,9 என்ற தொடரில் 20ம் உறுப்பு என்ன?
20.1+3+5+7+.....+33ன் கூட்டுப்பலன்?
21.காந்தம் கண்டுபிடிக்கப்பட்ட இடம்?
22.ரோபோவின் தந்தை?
23.வெப்பம் கொள்வினைக்கு உதாரணம் தருக.
24.கிரிக்கெட் மட்டை தயாரிக்க பயன்படுவது?
25.உருளைக்கிழங்கில் உள்ள நீரின் அளவு?
[17/03, 10:30 a.m.] mega: TEST -2

1.சைக்காலஜி என்ற பெயரை முதன் முதலாக தம் நூலுக்கு அமைத்தவர்?
2.மனித நேய உளவியலை முதன்மைப்படுத்தியவர்கள்?
3.மருத்துவ முறை என்று அழைக்கப்படுவது?
4."உன்னையே நீ அறிந்து கொள்"என்று கூறியவர்?
5.வளர்ச்சி உளவியலின் தந்தை ?

PART B
தமிழ்
6.இராமலிங்க அடிகளார் பிறந்த ஆண்டு?
7.உ.வே.சா வின் ஆசிரியர் பெயர்?
8.பாரதி என்பதன் பொருள்?
9.நாலடியாரில் உள்ள பாடல்களின் பா வகை?
10.நாலடியாரை இயற்றியவர்?
தமிழ்
6.இராமலிங்க அடிகளார் பிறந்த ஆண்டு?
7.உ.வே.சா வின் ஆசிரியர் பெயர்?
8.பாரதி என்பதன் பொருள்?
9.நாலடியாரில் உள்ள பாடல்களின் பா வகை?
10.நாலடியாரை இயற்றியவர்?
PART C
ENGLISH
ENGLISH
11. Synonym. : heedful
12.plural form of basis?
13. Supply the suitable modal
Children__________obey their parents
14.past form of. Freeze?
15.Expansion:IAS
12.plural form of basis?
13. Supply the suitable modal
Children__________obey their parents
14.past form of. Freeze?
15.Expansion:IAS
PART D
SOCIAL
16.சிந்துவெளி மக்கள் பயன்படுத்திய எழுத்து முறை?
17.இடை சங்கம் நடைபெற்ற இடம்?
18.ஆரிய நாகரிகத்தின் முக்கிய விலங்கு?
19.முற்பட்ட வேதகால பெண் கவிஞர்கள் பெயரை குறிப்பிடுக?
20.பல கிராமங்கள் இணைந்த குழுவின் தலைவர்?
21.புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகிய நான்கும்?
22.சூரியன் பூமியில் இருந்து சுமார் ______கோடி கி.மீ தொலைவில் உள்ளது.
23.சம இரவு பகல் என்பது _________மற்றும்____________.
24.சமுதாயத்தை இணைக்கும் தொழில்?
25.மக்கள் குறை தீர்க்கும் நாள்?

PART D (SCIENCE AND MATHS)
16.இயற்கை காந்தத்தின் வடிவம்?
17.ஒரு வினாடி என்பது _________மைக்ரோ வினாடி
18.பன்னாட்டு அலகு முறை?
19.பச்சை பாசிகளுக்கு உதாரணம்?
20.வலிமையற்ற வளைந்த எலும்பு________நோயின் அறிகுறி.
21.இயல் எண்களை __________என்றும் அழைக்கலாம்.
22.இரண்டு க்கும் மேற்பட்ட வகுத்திகள் கொண்ட எண்கள் ___________.
23. 36,156 என்ற இரு எண்களின் மீப்பெரு.பொ.வ 12எனில் மீச்சிறு.பொ.ம காண்க.
24.கூட்டுக:3/8+5/7=?
25.பகுதியைவிடத் தொகுதி பெரியதாக இருந்தால் அந்த பின்னம்?