.
தாயுமானவர் பற்றி நினைவில் வைக்க
.
1. தாயுமானவர் எழுதிய பாடல்களின் எண்ணிக்கை - 1452
.
SHORTCUT : ஒரு (1) நாள் (4) அஞ்சலி (5) ரெண்டு (2) குழந்தைகளுக்கு தாய் (தாயுமானவர்) ஆகி விட்டாள்.
.
.
2. தாயுமானவர் மனைவி பெயர் - மட்டுவார்குழலி
.
SHORTCUT : தாயை(தாயுமானவர்) மட்டமாக (மட்டுவார்குழலி) பேசாதே..!
.
3. தாயுமானவர் பெற்றோர்கள் - கேடிலியப்பர் & கெசவல்லி அம்மையார்.
.
SHORTCUT : கேடித் (கேடிலியப்பர்) தாய் (தாயுமானவர்) கெசகெசன்னு (கெசவல்லி) பேசுது..!
.
.
நன்றி
மலரின் ஏழு பருவங்கள்
1. அரும்பு
2. மொட்டு
3. முகை
4. மலர்
5. அலர்
6. வீ
7. செம்மல்
.
Shortcut : வரிசையாக நினைவில் வைக்க இராமராஜன் பாடல் அரும்பாகி மொட்டாகியை நினைத்துக் கொள்ளுங்கள்.
அரும்பாகி மொட்டாகி முகையாகி
மலர் ஆகி அலர் ஆகி வீ ஆகி.
பாட்டு எப்படி செம்மையாக(செம்மல்) இருக்கா..!..?

சேரர் – பணம்பூ
சோழர் – ஆத்திப்பூ
பாண்டியர் - வேப்பம்பூ.
Shortcut : பணத்தை (பணம்பூ)
ஆத்தா கிட்ட (ஆத்திப்பூ )குடுத்தா
வேணாம்னு(வேப்பம்பூ) சொல்லும்.
சோழர் – ஆத்திப்பூ
பாண்டியர் - வேப்பம்பூ.
Shortcut : பணத்தை (பணம்பூ)
ஆத்தா கிட்ட (ஆத்திப்பூ )குடுத்தா
வேணாம்னு(வேப்பம்பூ) சொல்லும்.
வள்ளலார் எழுதிய பாடல்களின் எண்ணிக்கை – 5818
Shortcut : அஞ்சாமல் (5) எட்டு (8) வச்சா ஒரே (1) எட்டில் (8) வள்ளல் ஆகலாம்..!