1. கார் பேட்டரிகளில் பயன்படுத்தப்படும் அமிலம்- சல்பியூரிக் அமிலம்
2. சுத்தமான கார்பன் இருப்பது -- சர்க்கரைகரி
3. அணுக்கதிர்வீச்சுத் தனிமங்கள் வெளியிடும் கதிர்கள் -- ஆல்ஃபா , பீட்டா, காமா
4. ஆணி துருப்பிடித்தல் என்பது ஒரு இரசாயன மாற்றம். Fe+O » FeO
5. தாமிரத்தின் பொதுவான தாது - மைலகைட்
6. " Octane Number " எனப்படுவது ஆக்டேனில் உள்ள கார்பன் அணுக்களின் எண்ணிக்கை
7. 'AIDS ' virus ஒரு
' டெட்ராவைரஸ் ' ஆகும்.
' டெட்ராவைரஸ் ' ஆகும்.
8. குளோரின் எதனுடன் வினைபுரிந்து சலவைத்தூளைத் தருகிறது ?
நீரேற்றமடைந்த சுண்ணாம்பு
நீரேற்றமடைந்த சுண்ணாம்பு
9. தாவரங்களில் பாரம்பரிய மாற்றங்கள் எதனால் தோற்றுவிக்கப்படுகிறது ? ஆக்ஸின்கள்
10. மின் அடுப்பில் பயன்படுத்தப்படும் வெப்ப இழை எதனால் ஆனது ?
நைக்ரோம் ( நிக்கல் + குரோமியம் )
நைக்ரோம் ( நிக்கல் + குரோமியம் )
11. குவாண்டம் கொள்கைக்கு அணுசரணையான நிகழ்வு -- இராமன் விளைவு
12. படிகங்களின் உள் அமைப்பைத் தெரிந்துகொள்ள உதவுவது ? X கதிர்கள்
13. நட்சத்திரங்களுக்கு ஆற்றல் எதனால் உண்டாகிறது ? எடை குறைந்த அணுக்கரு இணைவு மூலம்
14. மலை ஏறும் ஒரு நபர் முன்பக்கமாக சாய்வதற்கு காரணம் -- நிலைத்தன்மையை அதிகரிக்க
15. பாசிட்ரான்கள் உம்ழப்படுவது -- ஒளிமின்விளைவில்
16. அஸடிராக்டா இண்டிகா என்பது வேம்பு
17. சூரிய நிறமாலையில் அதிக எண்ணிக்கையில் கருமை வரிகள் காணப்படுகின்றன அவை -- ஃப்ரான்ஹோபர்வரிகள்
18. மஞ்சள் நிற ஒளி மூடுபனியை ஊடுருவும் . இதனால் பனிமூட்ட இரவுகளில் சாலைகள் நன்கு ஒளியூட்டப்படுகின்றன .
19. ஒளி வருடம் என்பது நட்சத்திர தூரத்தைக் குறிக்கும் அலகு .
20. எந்த நீர்க்கரைசலின் Ph மதிப்பு பூஜ்ஜியமாக இருக்கும் ? அமிலக்கரைசல் ( 0- 6.9 )
21. ஒட்டாத சமையல் பாத்திரங்களில் பூசப்படுவது -- டெஃப்லான்
22. நைலான்-66 - இவற்றிலிருந்து பெறப்படுகிறது -- ஹெக்சாமெதிலின் டைஅமீன் அடிபிக் அமிலம்
23. விண்வெளிக்கலன்களில் ஆக்ஸிஜன் தேவையை சரிசெய்யும் ஒரு செல் பாசி -- குளோரெல்லா
24. ரேடியக் கதிர்வீச்சின் போது ஒரு பீட்டா துகள் உமிழப்படும்போது - அணுஎண் ஒன்று கூடுகிறது
25. "காலா அஜார் " என்னும் நோய்வரக் காரணம் -- மண்பூச்சிகள்