19-01-2021 NEWSPAPERS CURRENT AFFAIRS JANUARY 2021 CURRENT AFFAIRS PDF DOWNLOAD

 DHINAMANI THE HIDHU NEWPAPERS DAILY CURRENT AFFAIRS

உலகப் பொருளாதார அமைப்பு நடத்தும் டாவோஸ் செயல்திட்ட மாநாட்டில் பிரதமர் மோடி சீன அதிபர் ஜீ ஜின்பிங் கலந்து கொள்ளும் மாநாடு எங்கு நடைபெற உள்ளது சிங்கப்பூர்

இந்தியாவில் விபத்துகளை குறைக்கும் அடிப்படையில் எந்த மாநிலம் விருதை பெற்றுள்ளது தமிழகம்

29 மீக் மற்றும் 12 சுகாய் போர் விமானங்களை வாங்க யாரிடம் இந்தியா ஒப்பந்தம் இடமுள்ளது ரஷ்யா

டிஆர்டிஓ 4 மாதத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மிஷின் பிஸ்டல் இன் பெயர் என்ன அஸ்மி

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய மூதாட்டி பல்கீஸ் சாதிக்கு என்ன விருது வழங்கப்பட்டது காயிதே மில்லத்

சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு பைக் ஆம்புலன்ஸ் சேவையை யார் வடிவமைத்து தந்துள்ளனர் டிஆர்டிஓ

ஸ்பெயினின் செவில்லே நகரில் நடைபெற்ற ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார் அதெலடிக் பில்பாவ்

எந்த நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீமில் கரோனா வைரஸ் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது சீனா

ரஷிய எதிர்க்கட்சித் தலைவரின் பெயர் நவால்னி

MONTHLY CURRENT AFFAIRS IN PDF FREE DOWNLOD

MONTHY CURRENT AFFAIRS 2021 FREE DOWNLOAD

TNPSC RRB TNEB BANK EXAM CURRENT AFFAIRS IN PDF FREE DOWNLOAD