அரசியலமைப்பில் முக்கிய வழக்குகள் INDIAN CONSTITUTION IMPORTANT CASES

TNPSC INDIAN CONSTITUTION IMPORTANT MATERIALS DOWNLOAD 
INDIAN CONSTITUTION IMPORTANT CASES FOR TNPSC
 அரசியலமைப்பில் முக்கிய வழக்குகள்

முகவுரை பற்றிய வழக்குகள்

பெருபாரி-1960
கேசவநந்த பாரதி - 1973
S.R.பொம்மை - 1994
LIC இந்தியா வழக்கு- 1995

அடப்படைஉரிமைகள் பற்றிய வழக்குகள்

A.K.கோபாலன் - 1950
மேனகா காந்தி - 1978

அரசியலமைப்புசட்டத்திருத்த அதிகார வரம்பு பற்றிய வழக்குகள்

கோலக்நாத் - 1967
கேசவ நந்த பாரதி - 1973
மினர்வா மில்ஸ் வழக்கு - 1980

பொதுநல வழக்கு தொடர்தல் பற்றிய வழக்குகள்

பாரதி சோஷித் கரம்சாரி சங்
வழக்கு - 1981
பந்துவா முக்தி மோர்ச்சா வழக்கு -
1984
ஹீசைரா கார்டூன் வழக்கு

அடிப்படை உரிமைகள் மற்றும் # DPSP

செம்பாக்கம் துரைராஜன்
வழக்கு - 1951
மினர்வா மில்ஸ் வழக்கு - 1980

மண்டல்கமிஷன் பற்றிய வழக்கு
இந்திராஷானி வழக்கு - 1992

விதி_18 பற்றிய வழக்கு

பாலாஜி ராகவன் வழக்கு

BasicStructure of Constitution பற்றிய வழக்கு
சங்கரி பிரசாத் வழக்கு - 1951
சாஜன் சிங் வழக்கு- 1965
கோலக்நாத் வழக்கு - 1967