செல் பிரிதல் நிலைகள் TYPES OF CELL DIVISION IN TNPSC

TNPSC SCIENCE IMPORTANT MATERIALS 
CELL DIVISION IN SCIENCE  
TNPSC CELL DIVISION STATES AND TYPES
 
செல் பிரிதல் நிலைகள்/வகைகள் பற்றிய சில தகவல்கள்

செல் பிரிதல் நிலைகள் - 2
1) காரியோகைனசிஸ் (அல்லது) உட்கரு பிரிவு
2) சைட்டோகைனசிஸ் (அல்லது) சைட்டோபிளாசப் பிரிவு

 செல் பிரிதல் வகைகள் - 3

1) ஏமைட்டாசிஸ்:-
ஏமைட்டாசிஸ் அல்லது நேர்முகச் செல் பிரிவு
இவ்வகை செல் பிரிதல் ஒருசெல் உயிரினங்களில் நடைபெறுகிறது.
இப்பிரிவிற்கு செல்லில் பிற உறுப்புகள் உதவுவது இல்லை
இரு உட்கருக்களுக்கும் இடையில் சைட்டோபிளாஸம் குறுகி செல் இரண்டாகப் பிரிந்துவிடுகிறது.

2) மைட்டாசிஸ்:-
மைட்டாசிஸ் அல்லது மறைமுகச் செல் பிரவு
மைட்டாசிஸ் எனும் பெயரை தோற்றுவித்தவர் - ஃப்ளமிங் (1882)
மைட்டாசிஸ் செல்பிரிதல் நிலைகள் - 4
1. புரோபேஸ்
2. மெட்டாபேஸ்
3. அனபேஸ்
4. டீலோபேஸ்

3. மியாசிஸ்:-
மியாசிஸ் வேறுபெயர் - குன்றல்பிரிவு 
பால் முறை இனப்பெருக்கத் திற்கென இச்செல்பிரிதல் நடைபெறும்
இயல்பாக உட்கருவில் குரோமோசோம்கள் இணைகளாக அமைந்திருக்கும் பெயர் - டிப்ளாயிடு எண்ணிக்கை (2n)
இனப்பெருக்க செல்களில் மியாசிஸ் செல் பிரிதலால் எண்ணிக்கை - n
 n எண்ணிக்கை பெயர் - ஹாப்ளாயிடு
முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை என இரு மியாசிஸ் நிலைகளில் நடைபெறும்