விலங்கியல்
1 கிராம் கார்போஹைட்ரேட்டில் உருவாகும் கலோரிகளின் அளவு?. (4.1 கலோரி)
விலங்குகளின் கல்லீரல் தசைகளில் அமைந்துள்ள கூட்டுச் சர்க்கரை எது? (கிளைக்கோஜன்)
சூரிய ஒளி வைட்டமின் எது? ( வைட்டமின் D)
இரத்தம் உறைதலில் ஈடுபடும் வைட்டமின் எது? ( வைட்டமின் K)
வைட்டமின் (D) குறைவால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்? (ரிக்கெட்ஸ்)
ஆக்ஸிஜன் கடத்தலில் ஈடுபடும் நுண் தனிமம் எது? (இரும்பு)
இரத்தம் உறைதலில் ஈடுபடும் தனிமம் எது? (கால்சியம்)
பெரியவர்களில் இயல்பான BMI ன் அளவு? (19-25)
உமிழ் நீரில் உள்ள நொதி எது? (டயலின் அல்லது அமிலேஸ்)
Hcl ஐ சுரக்கும் செல் எது? ஆக்ஸின்டிக் செல்கள் (அ) சுவர் செல்கள்
Hcl ஐ சுரக்கும் செல் எது? ஆக்ஸின்டிக் செல்கள் (அ) சுவர் செல்கள்
குடல் புண் உருவாக காரணமான பாக்டீரியா எது? ஹெலிக்கோபேக்டர் பைலோரி
தசைசுருங்கும் போது (ATP) மூலக்கூறுகள் இணையும் இடம் எது? (ஆக்டின்)
தசைகளின் சுருக்கத்திற்குத் தேவையான கால்சியம் அயனிகளை வெளியிடுவது எது?(சார்கோ பிளாஸ்மிக்வலை)
காசநோயை உருவாக்கும் பாக்டீரியா எது? மைக்கோபாக்டீரியம் டீயுபர்குலோசிஸ்
[10/12, 7:48 AM] mega: நமது உடலின் மொத்த தோலின் மேல்பரப்பு -----
1.1 - 2.2மீ2
[10/12, 7:48 AM] mega: நமது உடலின் மொத்த தோலின் மேல்பரப்பு -----
1.1 - 2.2மீ2
சீபம் என்ற எண்ணெய் பொருளைச் சுரப்பது -- செபேசியஸ் (அ) எண்ணெய்ச் சுரப்பி
ரக்வீட் தாவரத்தின் ஒவ்வாமை ஏற்படுத்தும் விளைவு---தொடர்பு தோல்வியாதி
இரத்தத்தில் யூரியாவின் அளவு--- 0.04 கிராம்/100 மி.லி.
யூரியாவை உருவாக்கும் இடம் எது? _____கல்லீரல்
அம்மோனியாவை யூரியாவாக மாற்றத் தேவைப்படும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை ----- மூன்று
குளாமருலஸ் வடிக்கட்டுதலின் போது மால்பிஜியன் உறுப்பின் செயல்பாடு ----- உயிர்வடிகட்டி
குளாமருலசில் காணப்படும் மொத்த வடிக்கட்டும் விசையின் அளவு---------25mmHg
சிறுநீரக நுண்குழல்களில் திரும்ப உறிஞ்சப்படும் யூரியாவின் அளவு----------28 கிராம்
நீர், குளுக்கோஸ், சோடியம், பாஸ்பேட் மற்றும் பைகார்பனேட் உறிஞ்சப்படும் இடம்------- அண்மைச் சுருண்டகுழல்
குளாமருலார் வடி திரவத்தில் காணப்படும் நீரின் அளவு ---170-180 மில்லி. லிட்டர்
தற்சமயம் இன்சுலின் எதிர்ப்பு நீரிழிவு நோய் அதிகமாகக் காணப்படும் வயது வரம்பு------10-15-வருடம்
வைரஸ் தொற்றினால் ஏற்படக்கூடிய நீரிழிவு நோய் இவ்வகையைச் சார்ந்தது ---இன்சுலின் சார்ந்த நீரிழிவு
எது செயற்கையான சிறுநீரகம் என்று அழைக்கப்படுகிறது---டயலைசர்.
தீவிர மூளைக் குறைப்பாட்டு நோய் எனப்படுவது-----அல்ஸிமியர் நோய் (40-50) வயதில் பாதிப்பு
[10/12, 7:48 AM] mega: தைரோடிராபின் ஓர்-----கிளைக்கோபுரதம் (28000 டால்டன் எடை, 211 அமினோ அமிலங்களால் ஆனது)
[10/12, 7:48 AM] mega: தைரோடிராபின் ஓர்-----கிளைக்கோபுரதம் (28000 டால்டன் எடை, 211 அமினோ அமிலங்களால் ஆனது)
வாஸோப்பிரஸ்ஸின் மற்றொரு பெயர்--------ADH
செல்களால் சுரக்கப்படும் ஹார்மோன் ------ இன்சுலின் 51 அமினோ அமிலங்கள்
ஹைப்பர் கிளைசிமிக் ஹார்மோன் எனப்படுவது -------குளுக்கோகான்
ஹைப்போ கிளைசிமிக் ஹார்மோன் எனப்படுவது -------இன்சுலின்
கண்ணின் குச்சி செல்களின் எண்ணிக்கை-------120 மில்லியன்கள்
சிறுநீர் சர்க்கரையை கண்டறிய சிறந்த முறை------மெல்லிய குரோமோட்டோகிரபி
உணர்வலைகளை கடத்தும் பொருள்----அசிட்டைல் கொலைன்
நினைவாற்றலின் இழப்பு -அம்னீசியா
அல்ஸிமியர் நோய்க்கு காரணமான ஜீன்கள்-21வது குரோமோசோமில் அமைந்துள்ளது
மூளையின் நியூரான்களின் மின்னோட்ட திறனை பதிவு செய்யும் கருவி-------EEG
பெருமூளையின் வலது,இடது அரைகோளங்களை இணைப்பது ------கார்பஸ் கலோசம்
ஒரு மனிதனில் உள்ள மூளை தண்டுவட திரவத்தின் அளவு ------150 மி.லி.
ஒரு நாளில் சுரக்கப்படும் மூளை தண்டுவட திரவத்தின் அளவு-------550 மி.லி.
வேதியியல் தூதுவர்கள் என்பவை -------ஹார்மோன்கள்
பிட்யூட்டரி சுரப்பி தலைமை சுரப்பி எனப்படுகிறது.
பிட்யூட்டரி சுரப்பி ஹைப்போபைசிஸ் என்று அழைக்கப்படுகிறது.
பெரியவர்களில் வளர்ச்சி ஹார்மோன் அதிகமாக சுரப்பதால் ஏற்படும் நிலை ----அக்ரோமெகலி
கார்பஸ் லூட்டியம் சுரக்கும் ¬ஹார்மோன்-------- புரோஜெஸ்டிரோன்